பூதலூர் கிருஷ்ணமூர்த்தி
Appearance
பூதலூர் கிருஷ்ணமூர்த்தி ஒரு கோட்டு வாத்திய கருநாடக இசைக் கலைஞர்.
இசைப்பணி
[தொகு]சென்னை அடையாறு கலாசேத்திராவில் பணியாற்றினார்.
விருதுகள்
[தொகு]- சங்கீத கலாநிதி விருது, 1962; வழங்கியது: சென்னை மியூசிக் அகாதமி [1]
- சங்கீத கலாசிகாமணி விருது, 1968; வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Recipients of Sangita Kalanidhi". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-12-30.
- ↑ "Awardees List". Archived from the original on 2018-09-26. பார்க்கப்பட்ட நாள் 2013-12-30.