பூண்டி, திருவள்ளூர் மாவட்டம்
தோற்றம்
பூண்டி | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 10°51′N 78°56′E / 10.850°N 78.933°E | |
| Country | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருவள்ளூர் |
| அரசு | |
| • நிர்வாகம் | பூண்டி பஞ்சாயத்து யூனியன் |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 4,090 |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| வாகனப் பதிவு | வகனப் பதிவு எண்: TN-20 |
| கடற்கரை | 0 கிலோமீட்டர்கள் (0 mi) |
| Nearest city | திருவள்ளூர் |
| கல்வியறிவு | 69.82% |
| மக்களவை தொகுதி | திருவள்ளூர் |
| Civic agency | பூண்டி பஞ்சாயத்து யூனியன் |
பூண்டி (Poondi) என்பது திருவள்ளூர் வட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். சென்னையின் அன்றாட நீரின் தேவைகளை பூர்த்தி செய்யும் பூண்டிஏரியை கொண்டுள்ளது. இந்த இடம் பூண்டி ஊன்றீஸ்வரர் கோயில் பெயற்பெற்றது ஆகும்.
புள்ளிவிவரங்கள்
[தொகு]2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பூண்டியில் மொத்தம் 4,090 மக்கள் இருந்தனர். அதில் 1,891 ஆண்களும் 2,199 பெண்களும் உள்ளனர்.[1]