பூட்டான் மறிமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூட்டான் மறிமான்
பூட்டான் மறிமான்,
ஜிக்மே டோர்ஜி தேசியப் பூங்கா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Caprinae
பேரினம்:
Budorcas
இனம்:
Budorcas taxicolor
துணையினம்:
B. t. whitei
முச்சொற் பெயரீடு
Budorcas taxicolor whitei
Lydekker, 1907

பூட்டான் மறிமான் (Bhutan takin, Budorcas taxicolor whitei) பூட்டான் நாட்டுக்குரிய விலங்காகும். இவ்வின மான்கள் வடகிழக்கு இந்தியா, மேற்குச் சீனா, திபெத்து ஆகிய பகுதிகளிலும் காணப்படுகிறது. பூட்டான் மறிமான்கள் தொடர்ந்து வேட்டையாடப்படுவதால் அழிவின் விளிம்பில் உள்ளன.

இது பூட்டானின் 1000 முதல் 4500 மீட்டர் வரை உயரமுள்ள மலைப் பகுதிகளில் உள்ள மூங்கிற் காடுகளில் காணப்படுகிறது. பூட்டான் மறிமான்கள் பகற்பொழுதில் சுறுசுறுப்புடன் செயற்படுகின்றன. இது கோடை காலத்தில் நிழல் தரும் மரத்தடியில் ஓய்வு எடுக்கும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Budorcas taxicolor". செம்பட்டியல்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூட்டான்_மறிமான்&oldid=3615957" இலிருந்து மீள்விக்கப்பட்டது