பூட்டான் திட்ட நேரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எல்லை நாடுகளுடன் தொடர்புபடுத்தப்பட்ட பூட்டான் திட்ட நேரம்.

பூட்டான் திட்ட நேரம் (Bhutan Time-BTT) என்பது பூட்டான் நேர மண்டலத்தின் அடிப்படையில் பூட்டான் முழுவதும் கடைப்பிடிக்கக்கூடிய நேரத்தைக் குறிப்பது ஆகும். இது உலகளாவிய நேர ஒருங்கிணைப்பு (UTC + 6) க்கு +6: 00 [[நேரம்|மணிக்கு] முன்னால் உள்ளது. இதனைக் கணக்கிடுவதற்கு பூட்டான் பகலொளி நேரத்தைக் கவனத்தில் கொள்ளவில்லை. [1]

இணைய ஒதுக்கீடு எண்கள் ஆணைய நேர மண்டல தரவுத்தளம்[தொகு]

இணைய ஒதுக்கீடு எண்கள் ஆணையத்தின் (IANA time zone database-IANA) நேர மண்டல தரவுத்தளக் கோப்பில் பூட்டானுக்கான நேர மண்டலம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஆசியா/திம்பு என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூட்டான்_திட்ட_நேரம்&oldid=3654379" இலிருந்து மீள்விக்கப்பட்டது