பூஜா சரோஜ்
தோற்றம்
பூஜா சரோஜ் | |
|---|---|
| உறுப்பினர்-உத்தரப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் மார்ச்சு 2022 | |
| முன்னையவர் | கல்பனாத் பசுவான் |
| தொகுதி | மெக்நகர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 2 நவம்பர் 1990 வாரணாசி, உத்தரப் பிரதேசம் |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | சமாஜ்வாதி கட்சி |
| துணைவர் | இராஜிவ் குமார் |
| பிள்ளைகள் | 1 |
| கல்வி | முதுகலை |
| முன்னாள் மாணவர் | பனாரசு இந்து பல்கலைக்கழகம் |
| தொழில் | அரசியல்வாதி |
பூஜா சரோஜ் (Puja Saroj) ஓர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப் பிரதேசச் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் உத்தரப் பிரதேசச் சட்டமன்றத்தில் ஆசம்கரின் மெக்நகர் சட்டமன்றத் தொகுதியின் 18ஆவது உத்தரப் பிரதேசச் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1][2][3] இவர் சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் ஆவார்.[1][2][3][4]
ஆரம்பகால வாழ்க்கை.
[தொகு]பூஜா சரோஜ் நவம்பர் 2,1990 அன்று உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி கன்ஷ்யாமின் இந்து குடும்பத்தில் பிறந்தார்.[2] இவர் பிப்ரவரி 8, 2015 அன்று ராஜீவ் குமாரை மணந்தார். அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.[2]
கல்வி
[தொகு]பூஜா சரோஜ் 2014-ஆம் ஆண்டில் வாரணாசி உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் முதுகலை கலை பட்டம் பெற்றார்.[5]
வகித்த பதவி
[தொகு]| # | முதல் | வரை | பதவி | கருத்துக்கள் |
|---|---|---|---|---|
| 01 | 2022 | பதவியில் | உறுப்பினர், 18வது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Mehnagar Assembly Seat Result: सपा की पूजा सरोज ने भाजपा की मंजू सरोज को हराया". https://hindi.news18.com/news/uttar-pradesh/azamgarh-azamgarh-mehnagar-assembly-seat-result-live-update-win-loss-manjoo-saroj-puja-saroj-nirmala-bharti-pankaj-kumar-4039397.html.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Members of Uttar Pradesh Legislative Assembly". uplegisassembly.gov.in. Uttar Pradesh Legislative Assembly. Retrieved 12 June 2024.
- ↑ 3.0 3.1 "Puja". prsindia.org. PRS Legislative Research. Retrieved 12 June 2024.
- ↑ "Puja, SP MLA from Mehnagar". ourneta.com. Our Neta. Retrieved 12 June 2024.
- ↑ "Puja(Samajwadi Party(SP)):Constituency- MEHNAGAR (SC)(AZAMGARH)". myneta.info. My Neta. Retrieved 12 June 2024.