பூச்சோங் பெர்டானா எல்ஆர்டி நிலையம்
SP28 பூச்சோங் பெர்டானா | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Puchong Perdana LRT Station | ||||||||||||||||
பூச்சோங் பெர்டானா எல்ஆர்டி நிலையம் | ||||||||||||||||
| பொது தகவல்கள் | ||||||||||||||||
| அமைவிடம் | பெர்சியாரான் பூச்சோங் பெர்டானா தாமான் பூச்சோங் பெர்டானா 47100, | |||||||||||||||
| ஆள்கூறுகள் | 3°0′28.0″N 101°36′17.9″E / 3.007778°N 101.604972°E | |||||||||||||||
| உரிமம் | ||||||||||||||||
| இயக்குபவர் | ||||||||||||||||
| தடங்கள் | 4 செரி பெட்டாலிங் | |||||||||||||||
| நடைமேடை | 2 பக்க மேடைகள் | |||||||||||||||
| இருப்புப் பாதைகள் | 2 | |||||||||||||||
| கட்டமைப்பு | ||||||||||||||||
| கட்டமைப்பு வகை | உயர்த்திய நிலை | |||||||||||||||
| மற்ற தகவல்கள் | ||||||||||||||||
| நிலையக் குறியீடு | SP28 | |||||||||||||||
| வரலாறு | ||||||||||||||||
| திறக்கப்பட்டது | 30 சூன் 2016 | |||||||||||||||
| சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||

பூச்சோங் பெர்டானா எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Puchong Perdana LRT Station; மலாய்: Stesen LRT Puchong Perdana; சீனம்: 蒲种柏兰岭轻轨站) என்பது மலேசியா, சிலாங்கூர், பூச்சோங், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் உயர்த்திய நிலையிலான ஓர் இலகு தொடருந்து (LRT) நிலையமாகும்.
இந்த நிலையம் சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், பூச்சோங் நகர்ப் பகுதியில், பண்டார் புத்திரி எல்ஆர்டி நிலையம்; பூச்சோங் பிரிமா எல்ஆர்டி நிலையம் ஆகிய இரு எல்ஆர்டி நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ளது.[2]
கிள்ளான் பள்ளத்தாக்கில் இயங்கும் மற்ற எல்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் உயர்த்தப்பட்ட நிலையமாகும். இந்த நிலையத்தில் 2 பக்கவாட்டுத் தளங்கள்; மற்றும் 2 வழித்தடங்கள் உள்ளன.
பொது
[தொகு]இந்த நிலையம் பெர்சியாரான் பூச்சோங் பெர்டானாவில் (Persiaran Puchong Perdana) அமைந்துள்ளது. பூச்சோங் பெர்மாய் (Puchong Permai) நகர்ப் பகுதியுடன் இணைக்கும் சுற்றுப் பாதையுடன் இணைக்கப்பட்டு உள்ள இந்த நிலையம், பூச்சோங் பெர்டானா வளாகத்திற்கு (Kompleks Puchong Perdana) அருகில் அமைந்துள்ளது.
பூச்சோங் பெர்டானா (Puchong Perdana) மற்றும் பூச்சோங் இண்டா (Puchong Indah) குடியிருப்புகளுக்கு, இந்த நிலையம் முதனமையாகச் சேவை செய்கிறது.
பேருந்து சேவைகள்
[தொகு]உதவி பேருந்துகள்
[தொகு]| பேருந்து | தொடக்கம் | இலக்கு | வழி | இணைப்பு |
|---|---|---|---|---|
| SP29 பூச்சோங் பிரிமா எல்ஆர்டி நிலையம் SP28 பூச்சோங் பெர்டானா எல்ஆர்டி நிலையம் |
பூச்சோங் உத்தாமா | பெர்சியாரான் பூச்சோங் பெர்மாய் ⇌ பெர்சியாரான் பூச்சோங் பெர்டானா ⇌ பியூ சாலை 6/1 ⇌ பெர்சியாரான் பூச்சோங் உத்தாமா ⇌ பியூ சாலை 7/1 | ||
| PY37 புத்ரா பெர்மாய் எம்ஆர்டி நிலைய நுழைவு A | பூச்சோங் உத்தாமா | பூச்சோங் இண்டா
பூச்சோங் பெர்டானா எல்ஆர்டி |
வேறு பேருந்துகள்
[தொகு]| பேருந்து | தொடக்கம் | இலக்கு | வழி |
|---|---|---|---|
| SP24 பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையம் | பூச்சோங் பிரிமா | தெஸ்கோ பூச்சோங் ⇌ பூச்சோங் செத்தியா நடைப்பாதை ⇌ புத்திரி மரவரிசை நடைபாதை ⇌ டிராக்டர் மலேசியா ⇌ SP28 பூச்சோங் பெர்டானா ⇌ SP29 பூச்சோங் பிரிமா எல்ஆர்டி நிலையம் ⇌ லில்லி அடுக்குமாடி வளாகம் ⇌ மெலோர் அடுக்குமாடி வளாகம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd". MyRapid. Retrieved 15 November 2024.
- ↑ "Monorail and LRTs - Rapid KL". MyRapid. Retrieved 9 July 2020.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் Puchong Perdana LRT Station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.- Puchong Perdana LRT Station