பூச்சைய்யா கிருஷ்ணமுர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பூச்சைய்யா கிருஷ்ணமுர்த்தி
Cricket no pic.png
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 5 1
ஓட்டங்கள் 33 6
துடுப்பாட்ட சராசரி 5.50 6.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 20 6
பந்துவீச்சுகள் - -
விக்கெட்டுகள் - -
பந்துவீச்சு சராசரி - -
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/ஸ்டம்புகள் 7/1 1/1

பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1]

பூச்சைய்யா கிருஷ்ணமுர்த்தி (Pochiah Krishnamurthy, பிறப்பு: சூலை 12. 1947, இறப்பு: சனவரி 28 1999) இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர்.

இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார்.