பூசபதி அதிதி விசயலட்சுமி
பூசபதி அதிதி விசயலட்சுமி | |
|---|---|
| உறுப்பினர் -ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2024 | |
| முன்னையவர் | கோலாகட்லா வீரபத்ரா சுவாமி |
| தொகுதி | விசயநகரம் சட்டமன்றத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1983 (அகவை 42–43) |
| அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
| பெற்றோர் |
|
பூசபதி அதிதி விசயலட்சுமி (Pusapati Aditi Vijayalakshmi-பிறப்பு 1983) இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள விஜயநகர சட்டமன்றத் தொகுதியிலிருந்து முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் 2024 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2][3]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]அதீதி விஜயநகர அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்.[4] இவர் விஜயநகரத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் அசோக் கஜபதி ராஜுவின் மகள் ஆவார்.[5] விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் 2013-ஆம் ஆண்டு உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[6]
அரசியல் வாழ்க்கை
[தொகு]2024 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அதிதி முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியின் முன்னாள் துணை சபாநாயகர் கோலகட்லா வீரபத்ர சுவாமியை தோற்கடித்தார்.[5] முன்னதாக 2019-ஆம் ஆண்டு, விஜயநகரம் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், தேர்தலில் தோல்வியடைந்தார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Aditi Vijayalakshmi Gajapathi Raju Pusapati, TDP Candidate from Vizianagaram Assembly Election 2024 Seat: Electoral History & Political Journey, Winning or Losing - News18 Assembly Election 2024 Result News". www.news18.com (in ஆங்கிலம்). Retrieved 2024-06-04.
- ↑ "Vizianagaram Assembly Election Results 2024: Vizianagaram Election Candidates List, Election Date, Vote Share - IndiaToday". India Today (in ஆங்கிலம்). Retrieved 2024-06-04.
- ↑ "Vizianagaram Assembly Election Results 2024: Vizianagaram Andhra Pradesh Election Schedule, Vote share and Results". Financialexpress (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-04.
- ↑ "'Royal' challengers enter the election fray". https://timesofindia.indiatimes.com/city/visakhapatnam/royal-challengers-enter-the-election-fray/articleshow/109279715.cms.
- 1 2 Pativada, Sreenu Babu (2024-04-13). "2 women in fray to take forward family legacy in North Andhra politics". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-06-04.
- ↑ "Aditi Vijayalakshmi Gajapathi Raju Pusapati(TDP):Constituency- VIZIANAGARAM(VIZIANAGARAM) - Affidavit Information of Candidate". www.myneta.info. Retrieved 2024-06-04.
- ↑ marathi. "Vizianagaram Election Result 2023 Live, Vizianagaram Elections Vote Counting, Andhra-pradesh Results 2023 | ABP Marathi News". marathi.abplive.com (in மராத்தி). Retrieved 2024-06-04.