பூங்கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பூங்கொடி என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். தொடக்கத்தில் மலையாளத் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். பிறகு இயக்குனர் சாய்ராம் இயக்கத்தில் 2007 இல் வெளியான வீரமும் ஈரமும் திரைப்படத்தில் அறிமுகமானார். எனினும் இவர் மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம் மற்றும் மிளகா[1][2] போன்ற படங்களில் நடித்தமைக்காக அறியப்படுகிறார்.

திரை வாழ்க்கை[தொகு]

இவர் தமிழில் வீரமும் ஈரமும் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.[3]

திருமணம்[தொகு]

பூங்கொடி ஒளிப்பதிவாளர் வினோத் என்பவரை காதலித்து திருவனந்தபுரத்தில் உள்ள கரமனை என்ற இடத்தில் திருமணம் செய்து கொண்டார். வினோத் மிளகா படத்தில் ஒளிப்பதிவாளரராகப் பணியற்றியவர்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "மிளகா". Dinamalar.
  2. "சினிமா விமர்சனம் : மிளகா - ஆனந்த விகடன்". https://www.vikatan.com/ (7 July 2010).
  3. Chakra (7 January 2011). "வீட்டைவிட்டு ஓடிப்போய் உதவி ஒளிப்பதிவாளரை மணந்த நடிகை பூங்கொடி!". https://tamil.filmibeat.com.

வெளி இணைப்புகள்[தொகு]

நடிகை பூங்கொடியின் படங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூங்கொடி&oldid=2720558" இருந்து மீள்விக்கப்பட்டது