பூங்குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
==
==

None
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்
தமிழ்நாடு
மாவட்டம்
Thiruvarur.
மக்கள்தொகை
 • மொத்தம்2,000
மொழிகள்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
பின் கோடு
610107
தொலைபேசி எண்04366
அருகிலுள்ள நகரம்நன்னிலம்,ஸ்ரீவாஞ்சியம்

காலநிலை
அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரை  இயல்பாகவே வெப்பம் மிகுந்து காணப்படும். 

 இந்தியா-,தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டத்தில்  நன்னிலத்திலிருந்து 7கிமீ தொலைவில் பூங்குளம்  என்ற கிராமம் உள்ளது. ,இங்கு வரசித்தி விநாயகர்,சிவன் கோவில் , மாரியம்மன்,மற்றும் காளியம்மன்,அய்யனார் போன்ற 4 கோவில்கள் உள்ளது.கோவில்களை பாதுக்காக்க  பாதுகாவலர், ஒருவரை தமிழக அரசு நியமித்துள்ளது.அவர் பெயர் ராமன் . இக் கிராமத்தில் விவசாய தொழில் நடைபெறுகிறது.. மேலும் பெரும்பாலோனர் அண்டை கிராமங்களுக்கு வேலைக்கு செல்கின்றனர்.மாணவர்கள் படிக்க பள்ளி உள்ளது. வீதிவேடங்கன் என்ற ஊர் கிராம பஞ்சாயத்து ஆகும்.

குறிப்புகள்[தொகு]

[1]

  1. http://www.mudukulathur.com/
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூங்குளம்&oldid=2434551" இலிருந்து மீள்விக்கப்பட்டது