பூங்குலஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பூலான்குலஞ்சி
Poonkulanji
கிராமம்
பூலான்குலஞ்சி பார்வை
பூலான்குலஞ்சி பார்வை
பூலான்குலஞ்சி Poonkulanji is located in கேரளம்
பூலான்குலஞ்சி Poonkulanji
பூலான்குலஞ்சி
Poonkulanji
இந்தியா, கேரளாவில் அமைவிடம்
பூலான்குலஞ்சி Poonkulanji is located in இந்தியா
பூலான்குலஞ்சி Poonkulanji
பூலான்குலஞ்சி
Poonkulanji
பூலான்குலஞ்சி
Poonkulanji (இந்தியா)
ஆள்கூறுகள்: 9°6′2″N 76°54′22″E / 9.10056°N 76.90611°E / 9.10056; 76.90611ஆள்கூறுகள்: 9°6′2″N 76°54′22″E / 9.10056°N 76.90611°E / 9.10056; 76.90611
நாடு இந்தியா
மாநிலம்கேரளா
மாவட்டம்கொல்லம்
மொழிகள்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுKL-25

பூங்குலஞ்சி (Poonkulanji) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் கொல்லம் (குயிலன்) மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்.

நிறுவனங்கள்[தொகு]

இந்த கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி[1] மற்றும் தபால் அலுவலகம்[2] உள்ளது.

மதங்கள்[தொகு]

பூங்குலஞ்சி கிராமவாசிகள் கிறிஸ்தவ, இந்து மற்றும் முஸ்லீம் மதங்களைச் சார்ந்தவர்களாக உள்ளனர். இந்த கிராமத்தில் நான்கு தேவாலயங்கள் உள்ளன, மார் தோமா சிரிய தேவாலயம் செயின்ட் பால்ஸ் மார்தோமா தேவாலயமும்[3] [4] இந்து கோயில் ஒன்றும் மற்றும் மசூதி ஒன்றும் உள்ளன.

போக்குவரத்து[தொகு]

சாலைகள்[தொகு]

போக்குவரத்து முக்கியமாக அரசு இயக்கும் கேரள மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளைச் சார்ந்துள்ளது. மணிக்கு ஒரு பேரூந்து இதனை பத்தனாபுரத்துடன் இணைக்கின்றது.[5]

அருகிலுள்ள இடங்கள்[தொகு]

  1. பத்தனாபுரம் -7.5; கி.மீ.
  2. கொல்லம் -48; கி.மீ.
  3. திருவனந்தபுரம் -84; கி.மீ.
  4. அடூர் -23; கி.மீ.
  5. புனலூர் -13; கி.மீ.
  6. பத்தனம்திட்டா -30; கி.மீ.
  7. ஆலப்புழா -91; கி.மீ.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூங்குலஞ்சி&oldid=3222159" இருந்து மீள்விக்கப்பட்டது