பூங்குன்றம் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பூங்குன்றம் இலங்கை பதுளையிலிருந்து 1976 தொடக்கம் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இதன் முதல் இதழ் 1976 சனவரி மாதம் வெளிவந்தது.

உள்ளடக்கம்[தொகு]

எட்டு பக்கங்களில் வெளிவந்த இவ்விதழில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், மலையக மக்கள் தொடர்பான பிரச்சினைகள், பத்திரிகை உலகக் கண்ணோட்டம் போன்ற பல்துறை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.