பூங்குன்னம் சிவன் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பூங்குன்னம் சிவன் கோவில் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பூங்குன்னம் கிராமத்தில் நிலை கொண்டுள்ளது, இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழைமையானதாகக் கூறப்படுகிறது. இக்கோவில் கேரளாவின் பழைமையான கட்டிடக்கலை பாணியில் மிகவும் அழகாக கட்டப்பட்டுள்ளது.

இதையும் பார்க்க[தொகு]

பூங்குன்னம் ஸ்ரீ ராமர் கோயில்