பூங்கனி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பூங்கனி என்பது வவுனியாவைத் தளமாகக் கொண்டு வெளிவந்த சிறுவருக்கான மாத இதழாகும். இது 2005 ஏப்ரலில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. சிறுவர்களுக்கான கதைகள், கட்டுரைகள், போட்டிகள், தொடர்கதைகள், சிறுவர்களின் படைப்புகள் என பல்வேறு விடயங்களைத் தாங்கி வெளிவந்தது. இதன் ஆசிரியர் கே. ஆர். றஜீவன் ஆவார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பூங்கனி_(இதழ்)&oldid=1964738" இருந்து மீள்விக்கப்பட்டது