பூக்கொல்லை
தோற்றம்
பூக்கொல்லை | |
|---|---|
மன்னார்குடி நகராட்சி | |
| ஆள்கூறுகள்: 10°39′0″N 79°27′0″E / 10.65000°N 79.45000°E | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருவாரூர் |
| அரசு | |
| • நிர்வாகம் | Taluk Council |
| மொழி | |
| • அலுவல் | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 614802 |
| தொலைபேசி குறியீடு | 04372 |
| வாகனப் பதிவு | TN 49 Z |
| அருகிலுள்ள நகரம் | மன்னார்குடி |
| மக்களவை | தஞ்சாவூர் |
| உள்ளாட்சி நிர்வாகம் | ஒன்றியக்குழு |
பூக்கொல்லை (Pookkollai) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் மன்னார்குடியின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு நகரம் ஆகும்.[1] இது அருகிலுள்ள பேராவூரணியில் உள்ள ஒப்பீட்டளவில் பெரிய பகுதியாகும்.
சொற்பிறப்பியல்
[தொகு]இந்த ஊரினைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் மலர்கள் பயிரிடப்படுவதால் இந்த ஊருக்கு பூக்கொல்லை எனப்பெயரிடப்பட்டது. இப்பகுதியில் கரும்பும் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.[2]
கல்வி
[தொகு]- ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Primary Census Abstract Data Tables – India: Final Population Totals". Office of the Registrar General & Census Commissioner, India. Ministry of Home Affairs, Government of India. 2011. Archived from the original on 11 July 2022. Retrieved 27 April 2025.
- ↑ "சேதுபாவாசத்திரம் பூக்கொல்லை பகுதியில் ..." Retrieved 2025-10-18.