பூக்களைப் பறிக்காதீர்கள்
Appearance
(பூக்களை பறிக்காதீர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பூக்களை பறிக்காதீர்கள் | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | வி. அழகப்பன் |
தயாரிப்பு | மோகன் நடராஜன் தரங்கை வி. சண்முகம் |
கதை | என். இரவி (வசனம்) |
இசை | டி. ராஜேந்தர் |
நடிப்பு | சுரேஷ் நதியா |
ஒளிப்பதிவு | கே. பி. தயாளன் |
படத்தொகுப்பு | வி. ராஜகோபால் |
கலையகம் | ஸ்ரீ ராஜகாளியம்மன் மூவிஸ் |
வெளியீடு | மே 29, 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பூக்களை பறிக்காதீர்கள் (Pookkalai Parikkatheergal) என்பது 1986 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். காதல் தொடர்பான இத்திரைப்படத்தை வி. அழகப்பன் இயக்கியிருந்தார்.
இத்திரைப்படத்தில் சுரேஷ், நதியா, ராஜீவ், வினு சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 29 மே 1986 இல் வெளிவந்தது .[1]
நடிகர்கள்
[தொகு]- சுரேஷ்
- நதியா
- வினு சக்ரவர்த்தி
- ராஜீவ்
- வி. கே. ராமசாமி
- எஸ். எஸ். சந்திரன்
- செந்தில்
- மனோரமா
- சங்கர் கணேஷ் பூக்களைத்தான் பறிக்காதீங்க பாடலில் கௌரவத் தோற்றம்.
தயாரிப்பு
[தொகு]இத்திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர் பொன்னியின் செல்வன்.[2]
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்தின் பாடல்களை டி. ராஜேந்தர் எழுதி இசையமைத்திருந்தார்.[3][4] "காதல் ஊர்வலம்"என்ற பாடல் ஜாக் இராகத்தில் அமைந்திருந்தது.[5] "பூக்களத்தான் பறிக்காதீங்க", "மாலை என்னை", "அம்மாடி சின்ன" போன்ற பாடல்கள் பிரபலமாகின.[6]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "மானே தேனே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:12 | |||||||
2. | "காதல் ஊர்வலம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 5:04 | |||||||
3. | "அடியே வனிதா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா, எஸ். ஜானகி | 4:41 | |||||||
4. | "அடி அம்மாடி" | கே. எஸ். சித்ரா | 4:55 | |||||||
5. | "மாலை என்னை வாட்டுது" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:14 | |||||||
6. | "பூக்களத்தான் பறிக்காதீங்க" | மலேசியா வாசுதேவன் | 4:15 | |||||||
மொத்த நீளம்: |
27:21 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "பூக்களை பறிக்காதீர்கள் / Pookkalai Pareekatheergal (1986)". Screen 4 Screen. Archived from the original on 22 November 2023. பார்க்கப்பட்ட நாள் 16 February 2023.
- ↑ "திரைப்பட பாடலாசிரியர் பொன்னியின் செல்வன் மரணம்". தினமணி. 11 May 2009. Archived from the original on 16 February 2023. பார்க்கப்பட்ட நாள் 16 February 2023.
- ↑ "Pookalai Pareekatheergal (1986)". Raaga.com. Archived from the original on 11 October 2022. பார்க்கப்பட்ட நாள் 16 February 2023.
- ↑ "Pookkalai Parikkatheergal Tamil Film LP Vinyl Record by T Rajender". Macsendisk. Archived from the original on 16 February 2023. பார்க்கப்பட்ட நாள் 16 February 2023.
- ↑ Sundararaman (2007) [2005]. Raga Chintamani: A Guide to Carnatic Ragas Through Tamil Film Music (2nd ed.). Pichhamal Chintamani. p. 134. இணையக் கணினி நூலக மைய எண் 295034757.
- ↑ Sura, சுரா. "கனவு ராஜாக்கள் - Page 32". Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2025-01-09.