பூ கைலாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பூகைலாஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பூ கைலாஸ்
இயக்கம்சுந்தராவ் நட்கர்ணி
தயாரிப்புசுந்தரம் சவுண்ட் ஸ்டூடியோஸ்
கதைஏ. ஏ. சோமயாயுலு
நடிப்புடி. எஸ். சந்தானம்
கே. மகாதேவன்
கே. வி. வைத்தியநாத ஐயர்
பி. ராஜகோபால ஐயர்
ஹம்சதமந்தி
பி. ஏ. ராஜமணி
ஜெயா
நாகரத்தினம்
வெளியீடுஆகத்து 6, 1938
நீளம்17000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பூ கைலாஸ் அல்லது மண்டோதரி பரிணயம் 1938-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்ப் புராணத் திரைப்படமாகும்.[1] சுந்தராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். சந்தானம், கே. மகாதேவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ஹனுமான், ஆண்டு மலர், 1938
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூ_கைலாஸ்&oldid=3309719" இருந்து மீள்விக்கப்பட்டது