பூகம்பபூமியை புரிந்து வெல்வோம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பூகம்பபூமியை புரிந்து வெல்வோம்
நூல் பெயர்:பூகம்பபூமியை புரிந்து வெல்வோம்
ஆசிரியர்(கள்):ஜி. மணிமாறன், கே. ரேணுகா
வகை:கட்டுரை
துறை:பூகம்பவியல்
காலம்:2007
இடம்:திருநெல்வேலி, இந்தியா
மொழி:தமிழ்
பக்கங்கள்:250
பதிப்பகர்:ரேணுகா பதிப்பகம்
ஆக்க அனுமதி:ஜி. மணிமாறன்

பூகம்பபூமியை புரிந்து வெல்வோம் என்பது 2007 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த ஒரு நிலநடுக்கவியல்/பூகம்பவியல் தமிழ் நூல் ஆகும். பூவியியற்பியல், பூகம்பங்கள் தோன்றுவதற்கான காரணங்கள், பூகம்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகள், பூகம்பத்தை எதிர்வுகூற முடியுமா, முக்கிய பூகம்பங்கள், பூகம்ப ஆய்வுகள் போன்ற பல்வேறு செய்திகளை இந்த நூல் தொகுத்து தருகிறது. இந்த நூலில் புவியியற்பியல், பூகம்பவியல் தமிழ் கலைச்சொற்கள் பல எடுத்தாளப்பட்டுள்ளன.