புஷ்யபூதி வம்சம்
வர்தன வம்சம் | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
c.500–c.647 CE | |||||||||||||||||||
ஹர்ஷவர்தனர் காலத்து நாணயங்கள், சுமார் 606-647 பொ.ச. முற்பகுதி: தலையில் மகுடத்துடன் ஹர்சவர்தனர் . பின்பகுதி: தனது இறக்கைகளுடன் கருடன் நின்று கொண்டிருக்கும் தோற்றம்.[1]
| |||||||||||||||||||
தலைநகரம் | Sthanvishvara (நவீன தானேசர்) கன்யாகுப்ஜம் (நவீன கன்னோசி) | ||||||||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||
• Established | c.500 | ||||||||||||||||||
• Disestablished | c.647 CE | ||||||||||||||||||
|

வர்தன வம்சத்தின் பொ.ச. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மார்பளவு பெண் சிலை, குவாலியர், மத்திய பிரதேசம். [2]
புஷ்யபூதி வம்சம் (Pushyabhuti dynasty ), வர்தன வம்சம் என்றும் அழைக்கப்படும், இது 6 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவின் சில பகுதிகளை ஆண்டது. இந்த வம்சம் அதன் கடைசி ஆட்சியாளரான ஹர்சவர்தனரின் (கி.பி. 590-647 பொ.ச.) கீழ் அதன் உச்சத்தை எட்டியது. ஹர்சப் பேரரசு, வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவின் பெரும்பகுதியை உள்ளடக்கி இருந்தது. மேலும் கிழக்கில் காமரூபம் முதல் தெற்கே நருமதை வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. வம்சம் ஆரம்பத்தில் இசுதான்விச்வராவில் இருந்து (நவீன குருச்சேத்திரம், அரியானா ) ஆட்சி செய்தது. ஆனால் ஹர்சர் இறுதியில் கன்யாகுப்ஜத்தை (நவீன கன்னோசி, உத்தரப் பிரதேசம் ) தனது தலைநகராக மாற்றினார். அங்கிருந்து அவர் கி.பி 647 வரை ஆட்சி செய்தார்.
இதனையும் பார்க்கவும்[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ CNG Coins
- ↑ Nath, Amarendra (2008) (in en). Reflections of Indian Consciousness. National Museum. பக். 55. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-85832-26-5. https://books.google.com/books?id=vUF6zmiao7IC. ""Female bust Vardhana, 7th Gwalior, Madhya Pradesh Stone, 67 x 41x 27 cm Acc . No. 51.97 National Museum, New Delhi The present sculpture is a surviving upper portion of a female figure from Gwalior region.""
உசாத்துணை[தொகு]
- Baijnath Sharma (1970). Harṣa and His Times. Sushma Prakashan. இணையக் கணினி நூலக மையம்:202093. https://books.google.com/books?id=q5QBAAAAMAAJ.
- D. C. Ganguly (1981). "Western India in the Sixth Century A.D.". in R. C. Majumdar. A Comprehensive History of India. 3, Part I: A.D. 300-985. Indian History Congress / People's Publishing House. இணையக் கணினி நூலக மையம்:34008529. https://books.google.com/books?id=mRBuAAAAMAAJ.
- Hans T. Bakker (2014). The World of the Skandapurāṇa. BRILL. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-04-27714-4. https://books.google.com/books?id=6p2XCgAAQBAJ.
- Max Deeg (2016). "The Political Position of Xuanzang: The Didactic Creation of an Indian Dynasty in the Xiyu ji". in Thomas Jülch. The Middle Kingdom and the Dharma Wheel: Aspects of the Relationship between the Buddhist Saṃgha and the State in Chinese History. BRILL. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-04-32258-5. https://books.google.com/books?id=XVRjDAAAQBAJ&pg=PA99.
- Ronald M. Davidson (2012). Indian Esoteric Buddhism: A Social History of the Tantric Movement. Columbia University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-231-50102-6. https://books.google.com/books?id=nwyeIyWTlEMC.
- Sukla Das (1990). Crime and Punishment in Ancient India. Abhinav Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7017-054-9. https://books.google.com/books?id=rQa43r1GyicC.
- Upinder Singh (2008). A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century. Pearson Education India. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-317-1120-0. https://books.google.com/books?id=H3lUIIYxWkEC&pg=PA562.