புஷ்பா 2: தி ரூல்
புஷ்பா 2: தி ரூல் | |
---|---|
![]() திரையரங்க வெளியீட்டுச் சுவரொட்டி | |
இயக்கம் | சுகுமார் |
தயாரிப்பு |
|
கதை | சுகுமார் ஸ்ரீகாந்த் விஸ்ஸா (வசனங்கள்) |
இசை | பாடல்களும் பின்னணி இசையும்: தேவி ஸ்ரீ பிரசாத் கூடுதல் பின்னணி இசை: சாம் சி. எஸ். |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | மிரோஸ்லாவ் குபா ப்ரோஜெக் |
படத்தொகுப்பு | நவீன் நூலி |
கலையகம் | |
வெளியீடு | 5 டிசம்பர் 2024 |
ஓட்டம் | 200 நிமிடங்கள்[1][2] |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
ஆக்கச்செலவு | ₹500 கோடி[3][4] |
மொத்த வருவாய் | ₹575 கோடி[5] |
புஷ்பா 2: தி ரூல் என்பது 2024 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தெலுங்கு மொழி அதிரடி திரைப்படம் [6] ஆகும். இத்திரைப்படத்தினை சுகுமார் இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன. அல்லு அர்ஜுன் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஜெகபதி பாபு, தனஞ்சயா, ராவ் ரமேஷ், சுனில், அனசுயா பரத்வாஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இது 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா: தி ரைஸ் திரைப்படத்தின் தொடர்ச்சியாகும்.
தயாரிப்பு
[தொகு]இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மிரோஸ்லாவ் குபா புரோஜெக் ஒளிப்பதிவையும் நவீன் நூலி படத்தொகுப்பையும் பொறுப்பேற்றுச் செய்துள்ளனர். ₹ 400–500 கோடி முதலீட்டில் எடுக்கப்பட்டுள்ள புஷ்பா - 2 [3] [7] அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படங்களுள் ஒன்றாகும்.
வரவேற்பு
[தொகு]புஷ்பா 2, 2024 திசம்பர் 5 அன்று வெளியாகி, முதல் மூன்று நாட்களில் ₹ 575 கோடிக்கு மேல் வருவாயை ஈட்டியுள்ளது. இது பல திரைத்துறைச் சாதனைகளைத் தகர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pushpa 2 runtime could give Animal, Kalki 2898 AD a run for their money, Jathara sequence hailed 'the best': Report". Hindustan Times. Retrieved 28 November 2024.
- ↑ "BREAKING: Pushpa 2 - The Rule is 200 minutes long; CBFC censors 'r***i', two excessively violent scenes". Bollywood Hungama. Retrieved 28 November 2024.
- ↑ 3.0 3.1 "Superstar Allu Arjun की 'पुष्पा 2' का बजट होगा 500 करोड़, मेकर्स ने दिया रिलीज डेट का हिंट". Aaj Tak. 23 July 2022. Archived from the original on 15 September 2023. Retrieved 21 September 2023.
- ↑ "Rs 100 crore for Allu Arjun, Rs 200 crore in production cost! Pushpa 2's budget will blow your mind". India Today. 11 May 2022. Retrieved 11 May 2022.
- ↑ 5.0 5.1 "Pushpa 2 becomes the fastest film to enter the Rs. 500 crores club globally in just 3 days". Bollywood Hungama (in ஆங்கிலம்). 2024-12-08. Retrieved 2024-12-08.
- ↑ "Has Allu Arjun surpassed Vijay to become the highest-paid Indian actor with 'Pushpa 2'?". The Times of India. 2024-10-27. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/has-allu-arjun-surpassed-vijay-to-become-the-highest-paid-indian-actor-with-pushpa-2/articleshow/114646487.cms.
- ↑ "Allu Arjun Increases His Fee To ₹150 Crore Ahead Of Pushpa 2 Release? Heres What We Know". News18. Retrieved 25 April 2024.