புவி ஈர்ப்பு முடுக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புவிஈா்ப்பு முடுக்கம் என்பது புவி ஈர்ப்பு விசையின் காரணமாக பொருளின் இயக்கத்தை கலிலீயோ ஆய்வு செய்தார் கடல் மட்டத்திலிருந்து 450 அட்சத்தில் உள்ள g-மதிப்பு படித்தர மதிப்பாக கருதுப்படுகிறது.

புவிஈா்ப்பு முடுக்கம் g=9.8 m/s2 g=GM/R2 g-மதிப்பு நிறையை பொறுத்தது அல்ல புவியின் மையத்திலிருந்து உள்ள தொலைவைச் சார்ந்தது புவியின் நிறை g=GM/R2 M=gR2/G[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ்நாடு படநூல் கழகம் 10 வகுப்பு அறிவியல்