புவியின் அடையாள அட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

புவியின் அடையாள அட்டை:

பெயர்  : புவி.

வயது  ; 460 முதல் 500 கோடி ஆண்டுகள் .

பிறப்பிடம்  : சூரியனிலிருந்து 152,000,000 கி.மீ. தூரத்தில்.

முகவரி  : மூன்றாவது உள்நிலைக் கோள் சூரிய குடும்பம்.

குறுக்களவு (நடுவரைகோடில் )  : 12756 கி.மீ.

குறுக்களவு  : (துருவப்பகுதியில்  : 12714கி.மீ.

சுற்றளவு  : (தீர்க்க ரேகை வாக்கில் ) 40009கி.மீ.

சுற்றளவு  : (நிலநடுவரைக்கோடு 40077கி.மீ.

கொள்ளளவு  : 1083319780000 கன கி.மீ.

பரப்பளவு  : 510070000 சதுர கி.மீ.

நீர்ப்பரப்பு  : 360080000 சதுர கி.மீ.

நிலப்பரப்பு  : 149990000 சதுர கி.மீ.

நிறை  : 6x10 டன்கள்.

அடர்த்தி  : 5.41.

புவி சுழலும் வேகம்  : மணிக்கு 1800 கி.மீ. (நிலநடுவரைக் கோடு).

புவி சுற்றும் வேகம்  : மணிக்கு 107000 கி.மீ.

சிறப்புப் பெயர்கள்  : நீர்க்கோள் ; நிலக்கோள்.

.

சிறப்புத் தகுதிகள்  : 1.வளிக்கோலம்.

.
                 2.உயிரினங்களைத் தாங்கி ஊட்டி வளர்க்கும் திறன்.

உடன் பிறப்பு  : ஒன்று.

பெயர்  : நிலா.

இருப்பிடம்  : புவியிலிருந்து 384 400 கி.மீ. பார்வை நூல் :புவி காற்று தண்ணீர் =என் .ஸ்ரீனிவாசன் =வித்யா பதிப்பகம்,சென்னை

"https://ta.wikipedia.org/w/index.php?title=புவியின்_அடையாள_அட்டை&oldid=2379243" இருந்து மீள்விக்கப்பட்டது