உள்ளடக்கத்துக்குச் செல்

புவா தாய் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியூ தாய் கட்சி
พรรคเพื่อไทย
தலைவர்Viroj Pao-in[1]
செயலாளர் நாயகம்Phumtham Wechayachai[1]
Chief StrategistSudarat Keyuraphan[2]
குறிக்கோளுரைขอคิดใหม่ ทำใหม่ เพื่อไทยทุกคน... อีกครั้ง
Let us rethink and redo for all Thais... again[3]
தொடக்கம்20 செப்டம்பர் 2008; 15 ஆண்டுகள் முன்னர் (2008-09-20)
முன்னர்People's Power Party
தலைமையகம்1770 OAI Bld. New Petchburi Rd. Bangkapi, Huai Khwang, Bangkok, Thailand
இளைஞர் அமைப்புThailand Institute of Youth
உறுப்பினர்  (2013)124,780
கொள்கைPopulism[4][5]
Economic liberalism[6]
அரசியல் நிலைப்பாடுCenter to Center-right
பன்னாட்டு சார்புNone
இணையதளம்
www.ptp.or.th

புவா தாய் கட்சி என்பது தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு அரசியல் கட்சியாகும். இது 2011ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சியமைத்தது. அக்கட்சியின் யிங்லக் சினாவத்ரா தாய்லாந்தின் முதல் பெண் பிரதமராகப் பதவியேற்றார். பிறகு 2014 ஆம் ஆண்டு அவர் மீதான ஊழல் வழக்கில் நீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியதன் காரணமாக நாட்டை விட்டு தப்பியோடிவிட்டார். அதன் பிறகு இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. தற்போது 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பியூ தாய் கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சுடாரத் கெயுராப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பியூ தாய் கட்சிப் பிரதமர்கள்

[தொகு]
பெயர் புகைப்படம் பதவிக்காலம் தேர்தல்
யிங்லக் சினாவத்ரா 5 ஆகஸ்ட் 2011 – 7 மே 2014 2011 தாய்லாந்து பொதுத் தேர்தல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Viroj elected Pheu Thai leader, Phumtham secretary-general". Bangkok Post. 28 October 2018. https://www.bangkokpost.com/news/politics/1566050/viroj-elected-pheu-thai-leader-phumtham-secretary-general. 
  2. "Police general to lead Thailand's main opposition party". www.aljazeera.com. பார்க்கப்பட்ட நாள் 2019-03-27.
  3. "Pheu Thai Party Website Logo and Motto page in Thai". Archived from the original on 26 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 22 December 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Is Thaksin’s Pheu Thai a Populist Party?, December 2017, p. 157 {{citation}}: |archive-date= requires |archive-url= (help); Cite has empty unknown parameter: |dead-url= (help)
  5. https://www.aljazeera.com/indepth/spotlight/thaielection/2011/07/201171925890758.html
  6. http://www.ratchakitcha.soc.go.th/DATA/PDF/2562/D/018/T_0306.PDF หน้าที่ 4 หมวดที่ 2 อุดมการณ์ทางการเมือง
"https://ta.wikipedia.org/w/index.php?title=புவா_தாய்_கட்சி&oldid=3564335" இலிருந்து மீள்விக்கப்பட்டது