புவனேஸ்வர் ராஜதானி விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புவனேஸ்வர் ராஜதானி விரைவுவண்டி என்ற பெயரில் இந்திய இரயில்வே இரண்டு வண்டிகளை இயக்குகிறது. இந்த வண்டிகள் புவனேஸ்வரில் இருந்து புது தில்லிக்கு சென்று திரும்புகின்றன. இந்த வண்டிகள் 1800 கிமீ தொலைவைக் கடக்கின்றன.

வழித்தடம்[தொகு]

22811 / 22812 புவனேஸ்வர் ராஜதானி விரைவுவண்டி
நிலையத்தின்
குறியீடு
நிலையத்தின் பெயர் தொலைவு
(கி.மீ)
BBS புவனேஸ்வர் 0
CTC கட்டக் 28
JJKR ஜாஜ்பூர் 100
BHC பத்ரக் 144
BLS பாலேஸ்வர் 206
KGP கரக்பூர் 324
BQA பாங்குரா 439
ADRA அத்ரா 492
KQR கோடர்மா 658
GAYA கயை 734
MGS முகல்சராய் 937
CNB கான்பூர் சென்ட்ரல் 1284
NDLS புது தில்லி 1723
22823 / 22824 புவனேஸ்வர் ராஜதானி விரைவுவண்டி
நிலையத்தின்
குறியீடு
நிலையத்தின் பெயர் தொலைவு
(கி.மீ)
BBS புவனேஸ்வர் 0
CTC கட்டக் 28
BHC பத்ரக 144
BLS பாலேஸ்வர் 206
KGP கரக்பூர் சந்திப்பு 324
TATA டாட்டாநகர் சந்திப்பு 458
BKSC பொகாரோ ஸ்டீல் சிட்டி 609
KQR கோடர்மா 735
GAYA கயை 811
MGS முகல்சராய் 1014
CNB கான்பூர் சென்ட்ரல் 1361
NDLS புது தில்லி 1800

இணைப்புகள்[தொகு]