புவனேசுவரம் சட்டமன்றத் தொகுதி
| புவனேசுவரம் | |
|---|---|
| ஒடிசாவின் சட்டமன்றம், முன்னாள் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | ஒடிசா |
| மாவட்டம் | குர்தா |
| மக்களவைத் தொகுதி | புவனேசுவரம் |
| நிறுவப்பட்டது | 1951 |
| நீக்கப்பட்டது | 2008 |
| ஒதுக்கீடு | இல்லை |
புவனேசுவரம் சட்டமன்றத் தொகுதி (Bhubaneswar Assembly constituency) என்பது ஒடிசாவின் குர்தா மாவட்டத்தில் முன்னர் செயல்பாட்டிலிருந்த் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.[1] இது 1951இல் உருவாக்கப்பட்டு 2008இல் கலைக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு, இது புவனேசுவரம் மத்திய சட்டமன்றத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது.[2]
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
[தொகு]1951 முதல் 2008 வரை, 1967 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற 2 இடைத்தேர்தல்கள் உட்பட மொத்தம் 14 தேர்தல்கள் நடத்தப்பட்டன. 1951ஆம் ஆண்டில் இது ஒரு 2 உறுப்பினர் தொகுதியாக இருந்தது.[3][4]
புவனேசுவரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல்:
| ஆண்டு | உறுப்பினர்[4] | கட்சி | |
|---|---|---|---|
| 1951[a] | கன்கு மல்லிக் | இந்திய தேசிய காங்கிரசு | |
| சத்தியபிரிய மொகந்தி | |||
| 1957 | சத்தியபிரிய மொகந்தி | ||
| 1961 | |||
| 1967 | ஹரேகிருஷ்ண மகதாப் | ஒரிசா மக்கள் காங்கிரசு | |
| 1967 (இடைத்தேர்தல்)[b] | சுபத்ரா மகதாப் | ||
| 1971 | ஹரேகிருஷ்ண மகதாப் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1974 | உத்கல் காங்கிரசு | ||
| 1977 | சத்தியபிரிய மொகந்தி | ஜனதா கட்சி | |
| 1980 | இராமா கிருஷ்ணா பதி | இந்திய பொதுவுடமைக் கட்சி | |
| 1985 | பிஜு பட்நாயக் | ஜனதா தளம் | |
| 1990 | |||
| 1995 | |||
| 1996 (இடைத்தேர்தல்)[c] | பிசுவபூசண் அரிச்சந்தன் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2000 | |||
| 2004 | |||
| 2009 முதல்: பார்க்க [[புவனேசுவர் மத்திய சட்டமன்றத் தொகுதி] | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2004
[தொகு]2004 தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பிசுவபூசண் அரிச்சந்தன், இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் சரத் குமார் கார் என்பவரை 85,897 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | பிசுவபூசண் அரிச்சந்தன் | 1,23,671 | |||
| இதேகா | சரத் குமார் கார் | 37,774 | |||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 85,897 | ||||
| பதிவான வாக்குகள் | 1,78,624 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | {{{சுழற்சி}}} | |||
2000
[தொகு]2000 தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பிசுவபூசண் அரிச்சந்தன், இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் ஜகநாத் மொகபத்ரா என்பவரை 94,555 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | பிசுவபூசண் அரிச்சந்தன் | 1,17,150 | 78.96% | ||
| இதேகா | ஜகநாத் மொகபத்ரா | 22,595 | 15.23% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 94,555 | ||||
| பதிவான வாக்குகள் | 1,48,372 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | {{{சுழற்சி}}} | |||
குறிப்புகள்
[தொகு]- ↑ இது ஒரு 2 உறுப்பினர் தொகுதியாகும்
- ↑ அரேகிருஷ்ண மகதாப் அவர்களின் பதவி விலகல்
- ↑ பிஜு பட்நாயக் அவர்களின் பதவி விலகல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Delimitation of Parliamentary and Assembly Constituencies (Orissa) Order (1951)". p. 5 (210).
- ↑ Election Commission of India (2008-11-26). 2008 Delimitation of Parliamentary and Assembly Constituencies Order of India.
- ↑ "Odisha Reference Annual – 2011: List of Members of Odisha Legislative Assembly (1951–2004)" (PDF). orissa.gov.in. Archived from the original (PDF) on 2013-12-17. Retrieved 2025-09-12.
- 1 2 "Bhubaneswar Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com.