புவெனஸ் ஐரிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புவனஸ் அயரெஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புவெனஸ் ஐரிஸ்
Buenos Aires

Ciudad Autónoma de Buenos Aires
புவெனஸ் ஐரிஸ் தன்னாட்சி நகரம்
புவெனஸ் ஐரிஸ்Buenos Aires-இன் கொடி
கொடி
புவெனஸ் ஐரிஸ்Buenos Aires-இன் மரபுச் சின்னம்
Coat of arms
அடை பெயர்: Reina del Plata (பிளாட்டா ஆற்றின் அரசி)
Mapa de Buenos Aires.svg
ஆள்கூறுகள்: 34°36′36.00″S 58°22′11.99″W / 34.6100000°S 58.3699972°W / -34.6100000; -58.3699972
தோற்றம் 1536, 1580
ஆட்சி
 • தலைவர் மவுரீசியோ மாச்ரி
பரப்பு
 • City 203.5
 • நிலம் 203.5
 • பெருநகர் 4,758
மக்கள்தொகை (2007)
 • நகர் 30,34,161
 • அடர்த்தி 14,946.6
 • பெருநகர் பகுதி 1,30,44,800
ம.வ.சு. (2005) 0.923 – உயர்
இணையத்தளம் http://www.buenosaires.gov.ar/ (எசுப்பானியம்)

புவெனஸ் ஐரிஸ் (Buenos Aires) அர்ஜென்டினா நாட்டின் தலைநகரம் மற்றும் அந்நாட்டின் மிகப்பெரிய துறைமுக நகரம் ஆகும். மேலும் இது உலகின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றாகும். ஐரோப்பியப் பண்பாட்டின் தாக்கத்தால் இந்நகரம் தென் அமெரிக்காவின் பாரிஸ் என்று அழைக்கப்படுகிறது. இலத்தீன் அமெரிக்காவின் நன்கு வளர்ச்சி அடைந்த நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புவெனஸ்_ஐரிஸ்&oldid=1921344" இருந்து மீள்விக்கப்பட்டது