புழக்கல் ஆறு

ஆள்கூறுகள்: 10°30′14″N 76°06′30″E / 10.5039°N 76.1084°E / 10.5039; 76.1084
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புழக்கல் ஆறு
புழக்கல் ஆறு திருச்சூர் நகரில்
அமைவு
நாடுஇந்தியா
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுகிள்ளன்னூர் மலைகள்
 ⁃ ஏற்றம்525 m (1,722 அடி)
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
திரிச்சூர் கோலே ஈரநிலம்
நீளம்29 km (18 mi)

புழக்கல் ஆறு (Puzhakkal River) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் மேற்கு நோக்கி பாயும் ஆறு ஆகும். இது கிள்ளன்னூர் மலையிலிருந்து உருவாகி திருச்சூர் கோலே சதுப்புநிலத்தில் வடிகிறது. இந்த ஆற்றின் மொத்த நீளம் 29 கிலோ மீட்டரும் வடிநிலப்பரப்பு 234 கிமீ 2 ஆகும். இந்த ஆற்றின் முக்கிய துணை ஆறுகளாக பரத்தோடு, நடுத்தோடு, பூமலத்தாடு மற்றும் கட்டச்சிற்றோடு உள்ளன.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. River Disputes in India: Kerala Rivers Under Siege by S. N. Sadasivan. Mittal Publications. 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788170999133. https://books.google.com/books?id=hhrRboi5kOcC&q=Puzhakkal+River&pg=PA10. பார்த்த நாள்: 2012-10-18. 
  2. "Shodhganga" (PDF). Puzhakkal. பார்க்கப்பட்ட நாள் 2012-10-18.


"https://ta.wikipedia.org/w/index.php?title=புழக்கல்_ஆறு&oldid=3392931" இலிருந்து மீள்விக்கப்பட்டது