புள்ளியியல் செயல்முறை கட்டுப்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புள்ளிவிவர செயல்முறை கட்டுப்பாடு என்பது புள்ளியியல் முறைகள் பயன்படுத்துகின்ற தர கட்டுப்பாட்டு முறை ஆகும். இது ஒரு செயல்பாட்டை கண்காணிக்கவும் கட்டுபடுத்தவும் பயண்படுகிறது. ஒரு செயல்பாட்டை கண்காணிப்பதும கட்டுபடுத்துவதும் அந்த செயல்பாடு தனது முழு திறனுடன் செயல்பாடுவதை உறுதி செய்கிறது.

வரலாறு[தொகு]

புள்ளியியல் செயல்முறை கட்டுப்பாடு தொடர்பான கருத்துக்கள் ஆரம்பத்தில் 1920 ஆம் ஆண்டில் பெல் ஆய்வகத்தின் டாக்டர் வால்டர் ஷேவார்ட் ஆல் உருவாக்கப்பட்டது. பின்னர் வி எட்வர்ட் டெமிங் மூலம் மேம்படுத்தப்பட்டது.