புளோரோவளையபுரோப்பேன்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
புளோரோவளையபுரோப்பேன் | |
| வேறு பெயர்கள்
வளையபுரோப்பைல் புளோரைடு, சைக்ளோபுரோப்பைல்புளோரைடு | |
| இனங்காட்டிகள் | |
| 1959-79-1 | |
| ChemSpider | 10328768 |
| EC number | 212-459-6 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 15248120 |
| |
| பண்புகள் | |
| C3H5F | |
| வாய்ப்பாட்டு எடை | 60.07 g·mol−1 |
| அடர்த்தி | கி/செ.மீ3 |
| கரையாது | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
புளோரோவளையபுரோப்பேன் (Fluorocyclopropane) என்பது C3H5F என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆலோ ஆல்க்கேன் குடும்பத்தில் புளோரோவளையபுரோப்பேன் ஓர் உறுப்பினராகும்.[1]
தயாரிப்பு
[தொகு]இமிடாசோலைலிடின் வளையபுரோப்பைல் குழுவை செனான் இருபுளோரைடுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் புளோரோவளையபுரோப்பேன் சேர்மத்தை தயாரிக்க முடியும்.[2]
மேலும், துத்தநாக கார்பீனாய்டுகளைப் பயன்படுத்தி புளோரோ-பதிலீடு செய்யப்பட்ட அல்லைலிக்கு ஆல்ககால்களின் ஆடிஎதிர் உரு தெரிவு வளைய புரோப்பேனேற்ற வினை மூலமும் புளோரோவளையபுரோப்பேனை தயாரிக்கலாம்.[3]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kerr, J. A.; Kirk, A. W.; O'Grady, B. V.; Phillips, D. C.; Trotman-Dickenson, A. F. (1967). "Kinetics of decomposition of chemically activated alkyl fluorides". Discussions of the Faraday Society 44: 263. doi:10.1039/DF9674400263. https://pubs.rsc.org/en/content/articlelanding/1967/DF/df9674400263. பார்த்த நாள்: 29 May 2023.
- ↑ Mankad, Neal P.; Toste, F. Dean (2012). "C(sp 3 )–F reductive elimination from alkylgold( iii ) fluoride complexes". Chem. Sci. 3 (1): 72–76. doi:10.1039/C1SC00515D. பப்மெட் சென்ட்ரல்:3474378. https://pubs.rsc.org/en/content/articlelanding/2012/SC/C1SC00515D. பார்த்த நாள்: 29 May 2023.
- ↑ Delion, Laëtitia; Poisson, Thomas; Jubault, Philippe; Pannecoucke, Xavier; Charette, André B. (September 2020). "Synthesis of fluorocyclopropanes via the enantioselective cyclopropanation of fluoro-substituted allylic alcohols using zinc carbenoids". Canadian Journal of Chemistry 98 (9): 516–523. doi:10.1139/cjc-2020-0036. பன்னாட்டுத் தர தொடர் எண்:0008-4042. https://cdnsciencepub.com/doi/10.1139/cjc-2020-0036. பார்த்த நாள்: 29 May 2023.
மேலும் வாசிக்க
[தொகு]- Dall'O, L.; Heydtmann, H. (January 1987). "Kinetic Study of Chemically Activated Fluorocyclopropane". Berichte der Bunsengesellschaft für physikalische Chemie 91 (1): 24–30. doi:10.1002/bbpc.19870910107.
- Casas, F.; Kerr, J. A.; Trotman-Dickenson, A. F. (1964). "706. Fluorinated cyclopropanes. Part II. The thermal isomerization of monofluorocyclopropane". Journal of the Chemical Society (Resumed): 3655. doi:10.1039/JR9640003655.