புளோரோடிரையயோடோமீத்தேன்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
புளோரோ(டிரையயோடோ)மீத்தேன் | |
| வேறு பெயர்கள்
புளோரோடிரையயோடோமீத்தேன்
| |
| இனங்காட்டிகள் | |
| 1495-49-4 | |
| ChemSpider | 11570071 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 23510639 |
| |
| பண்புகள் | |
| CFI3 | |
| வாய்ப்பாட்டு எடை | 411.72 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
புளோரோடிரையயோடோமீத்தேன் (Fluorotriiodomethane) என்பது CFI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மீத்தேனிலிருந்து பெறப்படும் வழிப்பெறுதியாக இச்சேர்மம் கருதப்படுகிறது [1][2][3].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "fluorotriiodomethane". NIST. wtt-pro.nist.gov. Retrieved 7 June 2017.
- ↑ "fluorotriiodomethane". webbook.nist.gov. Retrieved 7 June 2017.
- ↑ Gurvich, L. V.; Veyts, I. (September 1, 1990). Thermodynamic Properties of Individual Substances: Elements and Compounds. CRC Press. p. 185. ISBN 9780891165330.