புளோரியன் முண்டேனு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புளோரியன் முண்டேனு
Florian Munteanu.jpg
பிறப்புஅக்டோபர் 13, 1990 (1990-10-13) (அகவை 31)[1][2]
வோர்ஸ்பர்க், செருமனி
தேசியம்செருமானியர்/ரோமானியன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2016–இன்று வரை

புளோரியன் முண்டேனு (ஆங்கில மொழி: Florian Munteanu) (பிறப்பு: 13 அக்டோபர் 1990 ) என்பவர் செருமானிய நாட்டு நடிகர், மாதிரி மற்றும் முன்னாள் குத்துச்சண்டை வீரர் ஆவார். இவர் 2021 இல் வெளியான மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ் என்ற படத்தில் 'ரேஸர் ஃபிஸ்ட்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புளோரியன்_முண்டேனு&oldid=3292568" இருந்து மீள்விக்கப்பட்டது