உள்ளடக்கத்துக்குச் செல்

புளோரஸ் கடல்

ஆள்கூறுகள்: 8°S 121°E / 8°S 121°E / -8; 121
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புளோரஸ் கடல்
தெற்காசியாவில் புளோரஸ் கடலின் அமைவிடம்
ஆள்கூறுகள்8°S 121°E / 8°S 121°E / -8; 121
வகைகடல்
பூர்வீக பெயர்இந்தோனேசிய மொழி: Laut Flores
வடிநில நாடுகள்இந்தோனேசியா
மேற்பரப்பளவு240,000 km2 (93,000 sq mi)

புளோரஸ் கடல் என்பது இந்தோனேசியாவில் 240,000 சதுர கிலோமீட்டர்கள் (93,000 sq mi) கடல் நீர் பரப்பைக் உள்ளடக்கியது. இக்கடலானது வடக்கே சுலாவெசி தீவிவும், தெற்கில் சுந்தா தீவுகள், புளோரஸ், சும்பாவா போன்ற தீவுகளால் சூழப்பட்டுள்ளது. [1]

நிலவியல்

[தொகு]
புளோரஸ் கடல்

புளோரஸ் கடலின் எல்லைகளாக பாலி கடல் (மேற்கு), சாவகக் கடல் (வடமேற்கு), பண்டா கடல் (கிழக்கு மற்றும் வடகிழக்கு) என உள்ளன.

இந்தியப் பெருங்கடல், சவு கடல் ஆகியவை தெற்கே அமைந்துள்ளன. ஆனால் அவைற்றை புளோரஸ் கடலை பல்வேறு தீவுகள் பிரிக்கின்றன.

இந்த கடலை எல்லையாகக் கொண்ட தீவுகளாக சிறு சுண்டாத் தீவுகள் மற்றும் சுலாவெசி உள்ளன.

விரிவு

[தொகு]

இக்கடலானது 5,140 மீட்டர்கள் (16,860 அடிகள்) ஆழம் கொண்டதாக உள்ளது. [1] சர்வதேச ஹைட்ரோகிராஃபிக் அமைப்பு (IHO) புளோரஸ் கடலை கிழக்கு இந்திய தீவுக்கூட்டத்தின் நீர் பகுதிகளில் ஒன்றாக வரையறுக்கிறது. [2]

குறிப்புகள்

[தொகு]

 

  1. 1.0 1.1 "Islands of Flores sea". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 2019-05-06.
  2. "Limits of Oceans and Seas, 3rd edition" (PDF). International Hydrographic Organization. 1953. Archived from the original (PDF) on 7 December 2017. பார்க்கப்பட்ட நாள் 28 December 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளோரஸ்_கடல்&oldid=3170464" இலிருந்து மீள்விக்கப்பட்டது