புளோரன்டே அட் லவுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புளோரன்டே அட் லவுரா
Florante at Laura
நூலாசிரியர்பிரான்சிஸ்கோ பலக்டாஸ்
நாடுபிலிப்பீன்சு
மொழிதகலாகு மொழி
வகைபுனைகதை, இதிகாசம்
வெளியிடப்பட்டது1838[1]
ISBN9789715081797

புளோரன்டே அட் லவுரா (Florante at Laura, ஆங்கிலம்: The History of Florante and Laura in the Kingdom of Albania) என்பது பிரான்சிஸ்கோ பலக்டாஸ் என்பவரால் எழுதப்பட்ட காப்பியம் ஆகும். இது தகலாகு மொழியில் எழுதப்பட்டுள்ளது. பிலிப்பீனியன் இலக்கியத்தின் மாபெரும் எழுத்தாளராக பிரான்சிஸ்கோ பலக்டாஸ் கருதப்படுகின்றார். இவர் இவ்வாக்கத்தை தனது சிறைவாசத்தின் போது எழுதியுள்ளார்.[2] 1838 ஆம் ஆண்டில் இது வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1100262L (March 2013). "Florante and Laura". StudyMode. 11 March 2014 அன்று பார்க்கப்பட்டது. (Registration required (help)). Cite uses deprecated parameter |registration= (உதவி)
  2. "Philippine Heroes - Francisco Baltazar Balagtas y Dela Cruz (1788-1862)". Etravel Pilipinas. 11 மார்ச் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 March 2014 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளோரன்டே_அட்_லவுரா&oldid=3564400" இருந்து மீள்விக்கப்பட்டது