புளோரன்சு புயூ
புளோரன்சு புயூ | |
---|---|
![]() (2022) | |
பிறப்பு | 3 சனவரி 1996 ஆக்சுபோர்டு,[1][2] இங்கிலாந்து |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2014–இன்று வரை |
புளோரன்சு புயூ (ஆங்கில மொழி: Florence Pugh) (பிறப்பு: 3 சனவரி 1996) என்பவர் இங்கிலாந்து நாட்டு நடிகை ஆவார். இவர் 2014 ஆம் ஆண்டில் 'தி ஃபாலிங்'[3] என்ற நாடகத் திரைப்படத்தில் அறிமுகமானார். அதை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் பிரித்தானியத் திரைப்படமான 'லேடி மக்பெத்' என்ற சுயாதீன படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகையாக அங்கீகாரம் பெற்றார்.
2018 இல் 'கிங் லியர்' மற்றும் 'அவுட்லா கிங்' ஆகிய படங்களில் நடித்த பிறகு, 2018 ஆம் ஆண்டு வெளியான 'தி லிட்டில் டிரம்மர் கேர்ள்'[4] என்ற குறுந்தொடர்களில் அவர் முன்னணி பாத்திரத்தில் நடித்ததற்காக பாஃப்டா ரைசிங் ஸ்டார் என்ற விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[5] 2021 ஆம் ஆண்டு முதல் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான பிளாக் விடோவ் என்ற படத்தில் 'யெலெனா பெலோவா / பிளாக் விடோவ்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[6]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Petter, Olivia (4 January 2021). "Zach Braff says it is a 'pleasure to know' Florence Pugh in birthday tribute on Instagram". The Independent. 9 January 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 9 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Masters, Tim (28 April 2017). "Lady Macbeth: Florence Pugh on her killer first lead role". BBC News. 20 March 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது.
- ↑ Orr, Gillian (18 April 2015). "'After you left the room I said, Wow!': director Carol Morley and actress Florence Pugh on their haunting new film The Falling". The Independent. https://www.independent.co.uk/arts-entertainment/films/features/after-you-left-the-room-i-said-wow-director-carol-morley-and-actress-florence-pugh-on-their-haunting-10182952.html.
- ↑ "Meet the cast of The Little Drummer Girl". Radio Times. https://www.radiotimes.com/news/tv/2018-11-02/the-little-drummer-girl-bbc-cast-florence-pugh-alexander-skarsgard-michael-shannon/.
- ↑ "Pugh and O'Connor: BAFTA Rising Stars". Associated Press. 4 January 2018. 9 May 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 9 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Specter, Emma (3 December 2019). "The 'Black Widow' Trailer Proves Florence Pugh Has the Range". Vogue. 5 December 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2 December 2020 அன்று பார்க்கப்பட்டது.