உள்ளடக்கத்துக்குச் செல்

புளோரசு வன ஈப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புளோரசு வன ஈப்பிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
யூ. ஆசிலான்சு
இருசொற் பெயரீடு
யூமியாசு ஆசிலான்சு
(ஹார்ட்ரெட், 1897)

புளோரசு வன ஈப்பிடிப்பான் (Flores jungle flycatcher) எனும் யூமியாசு ஆசிலான்சு) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பமான மியூசிகாபிடேவினைச் சேர்ந்த ஒரு குருவிச் சிற்றினம் ஆகும். இது சிறு சுண்டா சுண்டா தீவுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.

இந்த சிற்றினம் முன்னர் ரைனோமியாசு பேரினத்தில் வைக்கப்பட்டது. ஆனால் 2010 மூலக்கூறு இன உறவு ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் சையோர்னிசுவிற்கு மாற்றப்பட்டது. இது இப்போது யூமியாசு பேரினத்தில் வைக்கப்பட்டுள்ளது.[2][3] சும்பா தீவில் மட்டுமே காணப்படும் சும்பா வன ஈப்பிடிப்பான் (சை. இசுட்ரெசுமன்னி ), 2021இல் பன்னாட்டு பறவையிலாளர்கள் சங்கத்தால் தனித்துவமான இனங்களாகப் பிரிக்கப்பட்டது.[4] இரண்டு சிற்றினங்களும் ஒன்றாக வெண்சிவப்பு ஈப்பிடுப்பான் என்று அழைக்கப்பட்டன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ BirdLife International (2017). "Cyornis oscillans". IUCN Red List of Threatened Species 2017. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T103761332A111161888.en. https://www.iucnredlist.org/species/103761332/111161888. பார்த்த நாள்: 13 November 2021.
  2. ↑ Sangster, G.; Alström, P.; Forsmark, E.; Olsson, U. (2010). "Multi-locus phylogenetic analysis of Old World chats and flycatchers reveals extensive paraphyly at family, subfamily and genus level (Aves: Muscicapidae)". Molecular Phylogenetics and Evolution 57 (1): 380–392. doi:10.1016/j.ympev.2010.07.008. பப்மெட்:20656044. https://archive.org/details/molecular-phylogenetics-and-evolution_2010-10_57_1/page/384.
  3. ↑ Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (January 2023). "Chats, Old World flycatchers". IOC World Bird List Version 13.1. International Ornithologists' Union. Retrieved 4 February 2023.
  4. ↑ "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-05-27.