புளூ கிராசு (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புளு கிராசு (இந்தியா) என்ற அமைப்பு விலங்குகளின் துயர் துடைப்பதற்காக கேப்டன் சுந்தரம் என்பவரால் 1959ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு 1964ஆம் ஆண்டு சங்கங்களின் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.

பணிகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

  • [1] - புளு கிராசு (இந்தியா)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளூ_கிராசு_(இந்தியா)&oldid=1586933" இருந்து மீள்விக்கப்பட்டது