புளூ இசுட்ரீக் மெக்காய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புளூ இசுட்ரீக் மெக்காய்
Blue Streak McCoy
இயக்கம்பி. ரீவீசு ஈசன்
கதைஆர்வே கேட்சு
எச். எச். வேன் லோன்
நடிப்புஏர்ரி கேர்ரி
ஒளிப்பதிவுவில்லியம் பில்டீவ்
விநியோகம்யுனிவர்சல் இசுடுடியோசு
வெளியீடுஆகத்து 23, 1920 (1920-08-23)
நாடுஐக்கிய அமெரிக்க நாடுகள்
மொழிஆங்கில துனைத்தலைப்புகளுடன் கூடிய மௌனத் திரைப்படம்

புளூ இசுட்ரீக் மெக்காய் (Blue Streak McCoy) என்பது 1920-ம் ஆண்டில் அரி கேரி நடிப்பில் வெளியாகித் தொலைந்துபோன[1] அமெரிக்க மேற்கத்தியத் திரைப்படமாகும்.[2]

நடிப்பு[தொகு]

 • இச்சாப் மெக்காயாக அரி கேரி 
 • எய்லீன் மார்லோவியாக லீலா லெசுலீ
 • அவார்ட் மார்லோவியாக சார்லசு ஏர்லிங்க்
 • சூனியர் ஆல்பெர்ட் மார்லோவாக பி. ரீவீசு ஈசன்
 • டயானா இயூக்சாக ருத் புள்ளர் கோல்டன் 
 • பிராங்க் ஓட்டிசாக ரே ரிப்லி
 • முல்காலாக சார்லசு லீ மாயன்
 • கன்சிட்டாக ருத் ராய்சு 
 • இவர்களுடன் பென் அலெக்சாண்டர்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

 • 1920-ம் ஆண்டில் வெளியான அமெரிக்க திரைப்படங்கள்
 • அரி கேரி நடித்துள்ள திரைப்படங்கள் 

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]