புளுட்டோனைல் புளோரைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
வேறு பெயர்கள்
| |
| இனங்காட்டிகள் | |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| PuO2F2 | |
| வாய்ப்பாட்டு எடை | 313.99 g·mol−1 |
| கரையும் | |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் |
|
| ஏனைய நேர் மின்அயனிகள் | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
புளுட்டோனைல் புளோரைடு (Plutonyl fluoride) என்பது PuO2F2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புளுட்டோனியம், ஆக்சிசன், புளோரின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. முதன்முதலில் 1961 ஆம் ஆண்டில் அலெஞ்சிகோவா மற்றும் பலரால் புளுட்டோனைல் புளோரைடு தனிமைப்படுத்தப்பட்டது.[1]
தயாரிப்பு
[தொகு]புளுட்டோனியம் எக்சாபுளோரைடை மெதுவாக நீராற்பகுப்பு செய்வதன் மூலம் புளுட்டோனைல் புளோரைடைத் தயாரிக்கலாம்.[2][3]
- PuF6 (வாயு) + 2 H2O (வாயு) → PuO2F2 (திண்மம்) + 4 HF (வாயு)
இயற்பியல் பண்புகள்
[தொகு]புளுட்டோனைல் புளோரைடு தண்ணீரில் கரையும். கரைசல்கள் இளஞ்சிவப்பு முதல் ரோசா நிறத்தைக் கொண்டுள்ளன[4][5]
வேதிப்பண்புகள்
[தொகு]ஐதரோபுளோரிக் அமிலக் கரைசலில், PuO2F2 ஒரு நீரேற்று, PuO2F2 H2O சேர்மத்தை உருவாக்குகிறது, மேலும் HF அடங்கிய PuO2F2 HF 4H2O சேர்மத்தை இணைக்கும் ஒரு திடப்பொருளை உருவாக்குகிறது:[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Morss, L. R.; Edelstein, Norman M.; Fuger, Jean (31 December 2007). The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed., Volumes 1-5) (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 1101. ISBN 978-1-4020-3598-2. Retrieved 30 September 2025.
- ↑ Steindler, Martin J. (1963). Laboratory Investigations in Support of Fluid Bed Fluoride Volatility Processes: The properties of plutonium hexafluoride (in ஆங்கிலம்). Argonne National Laboratory. p. 25. Retrieved 30 September 2025.
- ↑ Gutmann, Viktor (2 December 2012). Halogen Chemistry (in ஆங்கிலம்). Elsevier. p. 360. ISBN 978-0-323-14847-4. Retrieved 30 September 2025.
- ↑ Abstracts of Declassified Documents (in ஆங்கிலம்). U. S. Atomic Energy Commission Technical Information Division, Oak Ridge Directed Operations. 1947. p. 636. Retrieved 30 September 2025.
- ↑ Cook, Oscar (1948). The Electrodeposition of Plutonium (in ஆங்கிலம்). Atomic Energy Commission. p. 2. Retrieved 30 September 2025.
- ↑ Clark, David L.; Hecker, Siegfried S.; Jarvinen, Gordon D.; Neu, Mary P. (2011). "Plutonium". The Chemistry of the Actinide and Transactinide Elements (PDF). doi:10.1007/978-94-007-0211-0_7. ISBN 978-94-007-0211-0.