உள்ளடக்கத்துக்குச் செல்

புளுட்டோனியம் டிரை ஐதரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புளுட்டோனியம் டிரை ஐதரைடு
Plutonium trihydride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புளுட்டோனியம் டிரை ஐதரைடு
வேறு பெயர்கள்
புளுட்டோனியம்(III) ஐதரைடு, புளுட்டோனியம் மூவைதரைடு
இனங்காட்டிகள்
15457-77-9 N
InChI
  • InChI=1S/Pu.3H
    Key: MXUSSOOZHGQFGP-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [PuH3]
பண்புகள்
PuH3
வாய்ப்பாட்டு எடை 247.02 g·mol−1
தோற்றம் சாம்பல் நிறப் படிகங்கள்
அடர்த்தி 9610 கி.கி/மீ3
உருகுநிலை 327 °C (621 °F; 600 K)
கரையும்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள்
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

புளுட்டோனியம் டிரை ஐதரைடு (Plutonium trihydride) என்பது PuH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புளுட்டோனியமும் ஐதரசனும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3] புளுட்டோனியம்(III) ஐதரைடு, புளுட்டோனியம் மூவைதரைடு என்ற பெயர்களாலும் அடையாளப்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு

[தொகு]

புளுட்டோனியம் அறை வெப்பநிலையில் ஐதரசனுடன் குறிப்பிடத்தக்க அளவில் வினைபுரிந்து புளுட்டோனியம் டிரை ஐதரைடு உருவாகிறது. வெப்பப்படுத்தப்படும்போது இவ்வினை விரைவாக நிகழ்கிறது.[4]

2Pu + 3H2 → 2PuH3

மேலும், புளுட்டோனியம் டை ஐதரைடை ஐதரசனுடன் சேர்த்து வெப்பப்படுத்தினாலும் இச்சேர்மம் உருவாகிறது.

2PuH2 + H2 → 2PuH3

இயற்பியல் பண்புகள்

[தொகு]

புளுட்டோனியம் டிரை ஐதரைடு P63/mmc என்ற இடக்குழுவைக் கொண்டு, அறுகோணப் படிக அமைப்பிலான சாம்பல் நிறப் படிகங்களை உருவாக்குகிறது.[5][6]

வேதிப்பண்புகள்

[தொகு]

அம்மோனியா வாயுச் சூழலில் புளுட்டோனியம் டிரை ஐதரைடை வெப்பப்படுத்தப்படும்போது, புளுட்டோனியம் நைட்ரைடை உருவாக்குகிறது.[7]

PuH3 + NH3 -> PuN + 3H2

புளுட்டோனியம் டிரை ஐதரைடு நீருடன் வினைபுரியும்.:[8]

PuH3 + O2 + N2 → Pu2O3 + PuN + H2

மேற்கோள்கள்

[தொகு]
  1. "WebElements Periodic Table » Plutonium » plutonium trihydride". winter.group.shef.ac.uk. Retrieved 5 October 2025.
  2. Balasubramanian, K.; Felter, Thomas E.; Anklam, Thomas; Trelenberg, Thomas W.; McLean, William (11 October 2007). "Atomistic level relativistic quantum modelling of plutonium hydrogen reaction". Journal of Alloys and Compounds 444-445: 447–452. doi:10.1016/j.jallcom.2006.11.068. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0925838806018421#:~:text=Plutonium%20(Pu)%20can%20react%20with,range%20of%200%E2%80%931000%20K.. பார்த்த நாள்: 5 October 2025. 
  3. Bailar, J. C. (15 October 2013). Comprehensive Inorganic Chemistry (in ஆங்கிலம்). Elsevier. p. 141. ISBN 978-1-4832-8313-5. Retrieved 5 October 2025.
  4. Peterson, Sigfred (1955). Fundamental Chemistry for Nuclear Reactor Engineers (in ஆங்கிலம்). U. S. Atomic Energy Commission. p. 80. Retrieved 5 October 2025.
  5. Donnay, Joseph Désiré Hubert (1963). Crystal Data; Determinative Tables (in ஆங்கிலம்). American Crystallographic Association. p. 766. Retrieved 5 October 2025.
  6. Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 221. Retrieved 5 October 2025.
  7. Ahrland, S.; Bagnall, K. W.; Brown, D. (7 June 2016). The Chemistry of the Actinides: Comprehensive Inorganic Chemistry (in ஆங்கிலம்). Elsevier. p. 150. ISBN 978-1-4831-5934-8. Retrieved 5 October 2025.
  8. Haschke, John M.; Dinh, Long N. (25 March 2017). "Chemistry and kinetics of the pyrophoric plutonium hydride-air reaction". Journal of Alloys and Compounds 698: 44–48. doi:10.1016/j.jallcom.2016.12.162. பன்னாட்டுத் தர தொடர் எண்:0925-8388. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0925838816340804. பார்த்த நாள்: 5 October 2025.