புளுட்டோனியம் இருபோரைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
புளுட்டோனியம் டைபோரைடு | |
| இனங்காட்டிகள் | |
| 12007-32-8 | |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| PuB2 | |
| வாய்ப்பாட்டு எடை | 265.62 g·mol−1 |
| தோற்றம் | படிகங்கள் |
| அடர்த்தி | 12,06 கி/செ.மீ3 |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய நேர் மின்அயனிகள் |
|
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
புளுட்டோனியம் இருபோரைடு (Plutonium diboride) என்பது PuB2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புளுட்டோனியமும் போரானும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2] புளுட்டோனியம் டை போரைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அடையாளப்படுத்தப்படுகிறது. அறியப்பட்டுள்ள புளுட்டோனியம் போரைடுகளில் இதுவும் ஒன்றாகும்.
தயாரிப்பு
[தொகு]தூய நிலையில் உள்ள புளுட்டோனியம் மற்றும் போரான் தனிமங்களை விகிதவியல் அளவுகளில் சேர்த்து இணைத்து உருக்கினால் புளுட்டோனியம் இருபோரைடு உருவாகும்.
- Pu + 2B → PuB2
இயற்பியல் பண்புகள்
[தொகு]புளுட்டோனியம் இருபோரைடு, அறுகோணப் படிக அமைப்பையும் P 6/mmm என்ற இடக்குழுவையும் கொண்ட காந்தப்பண்புடைய படிகங்களை உருவாக்குகிறது.[3]
வேதிப்பண்புகள்
[தொகு]புளுட்டோனியம் இருபோரைடு சேர்மம் வெப்பப்படுத்தும்போது சிதைவடைகிறது.
- 2PuB2 → Pu + PuB4
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Eick, Harry A. (1 August 1965). "Plutonium Borides". Inorganic Chemistry (journal) 4 (8): 1237–1239. doi:10.1021/ic50030a037. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. https://pubs.acs.org/doi/abs/10.1021/ic50030a037. பார்த்த நாள்: 5 October 2025.
- ↑ Handbook on the Physics and Chemistry of the Actinides (in ஆங்கிலம்). North-Holland. 1984. p. 71. ISBN 978-0-444-86903-6. Retrieved 5 October 2025.
- ↑ McDonald, B. J.; Stuart, W. I. (10 May 1960). "The crystal structure of some plutonium borides" (in en). Acta Crystallographica 13 (5): 447–448. doi:10.1107/S0365110X60001059. பன்னாட்டுத் தர தொடர் எண்:0365-110X. Bibcode: 1960AcCry..13..447M. https://journals.iucr.org/paper?S0365110X60001059. பார்த்த நாள்: 5 October 2025.