புளுட்டோனியம் ஆக்சிபுளோரைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
புளுட்டோனியம் ஆக்சைடு புளோரைடு
| |
| இனங்காட்டிகள் | |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| PuOF | |
| வாய்ப்பாட்டு எடை | 279 கி/மோல் |
| தோற்றம் | உலோகப் படிகங்கள் |
| அடர்த்தி | 9.76 கி/செ.மீ3 |
| கரையாது | |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | கனசதுரம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
புளுட்டோனியம் ஆக்சிபுளோரைடு (Plutonium oxyfluoride) என்பது PuOF என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புளுட்டோனியம், ஆக்சிசன், புளோரின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2]
தயாரிப்பு
[தொகு]புளூட்டோனியம்(IV) புளோரைடை ஆக்சிசன் கலவையுடன் சேர்த்து ஒடுக்கும் வினைக்கு உட்படுத்துவதன் மூலம் புளூட்டோனியம் ஆக்சிபுளோரைடை தயாரிக்கலாம்:[3]
- 2PuF4 + 3H2 + O2 -> 2PuOF + 6HF
பண்புகள்
[தொகு]a = 0.571 நானோமீட்டர், Z = 4 என்ற அளவுருக்களுடன் CaF2வகை கட்டமைப்பில் புளுட்டோனியம் ஆக்சிபுளோரைடு கனசதுரப் படிக அமைப்பில் படிகமாகிறது.[4]
தண்ணீரில் இது கரையாது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lemire, Robert J. (26 August 2001). Chemical Thermodynamics of Neptunium and Plutonium. Elsevier Science. p. 354. ISBN 9780444503794. Retrieved 10 July 2025.
- ↑ Alburger, D. E.; Perlman, I. (December 6, 2012). Kernreaktionen III / Nuclear Reactions III. Springer Berlin Heidelberg. p. 247. ISBN 9783642458781. Retrieved 10 July 2025.
- ↑ Zachariasen, W. H. (1951). "Crystal chemical studies of the 5f-series of elements. XIV. Oxyfluorides, XOF". ActaCryst. 4 (3): 231–236. doi:10.1107/S0365110X51000787. Bibcode: 1951AcCry...4..231Z. https://journals.iucr.org/paper?S0365110X51000787. பார்த்த நாள்: 10 July 2025.
- ↑ Simons, J.H. (December 2, 2012). Fluorine Chemistry V5. Elsevier Science. p. 108. ISBN 9780323147248. Retrieved 10 July 2025.