உள்ளடக்கத்துக்குச் செல்

புளுட்டோனியம் ஆக்சிபுரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புளுட்டோனியம் ஆக்சிபுரோமைடு
Plutonium oxybromide
பெயர்கள்
வேறு பெயர்கள்
புளுட்டோனியம் ஆக்சைடு புரோமைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/BrH.O.Pu/h1H;;/q;-2;+3/p-1
    Key: ODEGMVNQVBPJDS-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
  • [Br-].[O-2].[Pu+3]
பண்புகள்
PuOBr
வாய்ப்பாட்டு எடை 340 கி/மோல்
தோற்றம் அடர் பச்சை படிகங்கள்
அடர்த்தி 9.00 கி/செ.மீ3[1]
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணம்
புறவெளித் தொகுதி P4/nmm
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் புளுட்டோனியம் ஆக்சிபுளோரைடு
புளுட்டோனியம் ஆக்சிகுளோரைடு
புளுட்டோனியம் ஆக்சியயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் ஆக்டினியம்(III) ஆக்சிபுரோமைடு
நியோடிமியம் ஆக்சிபுரோமைடு
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

புளுட்டோனியம் ஆக்சிபுரோமைடு (Plutonium oxybromide) என்பது PuOBr என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புளுட்டோனியம், ஆக்சிசன், புரோமின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[2][3][4][5]

தயாரிப்பு

[தொகு]

இந்த சேர்மம் முதன்முதலில் டேவிட்சன் மற்றும் பலரால் 1949ஆம் ஆண்டு சிலிக்கா குழாயில் சிறிய அளவிலான புளுட்டோனியம்(III) புரோமைடு (PuBr3) பதங்கமாதலில் இருந்து எச்சமாக கவனிக்கப்பட்டது. 750 °செல்சியசு வெப்பநிலையில் ஈரப்பதமான ஐதரசன் புரோமைடுடன் புளூட்டோனிம்(IV) ஐதராக்சைடைச் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் தூய PuOBrசேர்மத்தைப் பெறலாம்.[6]

புளுட்டோனியம்(IV) ஆக்சைடு சேர்மமும் ஐதரசன் புரோமைடும் சேர்ந்து வினைபுரிவதாலும் புளூட்டோனியம் ஆக்சிபுரோமைடு உருவாகும்.:[7]

PuO2 + ½H2 + HBr ->PuOBr + H2O

பண்புகள்

[தொகு]

புளுட்டோனியம் ஆக்சிபுரோமைடு நாற்கோண அமைப்பில் P4/nmm என்ற இடக்குழுவில் அடர் பச்சை நிறப் படிகங்களை உருவாக்குகிறது.[8]

வேதிப் பண்புகள்

[தொகு]

புளுட்டோனியம் ஆக்சிபுரோமைடு நீர்த்த அமிலங்களுடன் வினையில் ஈடுபடுகிறது.[9]

PuOBr + 2HBr ->PuBr3 + H2O

மேற்கோள்கள்

[தொகு]
  1. Satya, Prakash (2013). Advanced Chemistry of Rare Elements (in ஆங்கிலம்). S. Chand Publishing. p. 690. ISBN 978-81-219-4254-6. Retrieved 14 July 2025.
  2. Bulletin (in ஆங்கிலம்). U.S. Government Printing Office. 1994. p. 713. Retrieved 13 July 2025.
  3. Nowacki, J. D. H. Donnay, and Werner (1954). Crystal Data: Classification of Substances by Space Groups and their Identification from Cell Dimensions (in ஆங்கிலம்). Geological Society of America. p. 702. ISBN 978-0-8137-1060-0. Retrieved 13 July 2025.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  4. Bibliography on the High Temperature Chemistry and Physics of Materials (in ஆங்கிலம்). The Bureau. 1989. p. 33. Retrieved 13 July 2025.
  5. Fuger, J. (1983). The Actinide Halides (in ஆங்கிலம்). International Atomic Energy Agency. p. 182. ISBN 978-92-0-149183-1. Retrieved 13 July 2025.
  6. Morss, L. R.; Edelstein, Norman M.; Fuger, Jean (31 December 2007). The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed., Volumes 1-5) (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 1101. ISBN 978-1-4020-3598-2. Retrieved 13 July 2025.
  7. Long-range Charge Transfer in DNA (in ஜெர்மன்). Springer. 1951. p. 500. ISBN 978-3-540-65301-1. Retrieved 13 July 2025.
  8. Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 129. Retrieved 13 July 2025.
  9. Lemire, R. J. et al., Chemical Thermodynamics of Neptunium and Plutonium, Elsevier, Amsterdam, 2001.