புளியாரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புளியாரை
Oxalis habit lat.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Oxalidales
குடும்பம்: Oxalidaceae
பேரினம்: Oxalis
இனம்: O. corniculata
இருசொற் பெயரீடு
Oxalis corniculata
L.


புளியாரை (அறிவியல் பெயர் : Oxalis corniculata) சில மருத்துவகுணங்களை உடையது. இதனை புளியாக்கீரை, புளிக்கீரை என்ற பெயர்களில் அழைக்கின்றனர். புளியாரைக் கீரை வயல் வரப்புகளிலும், நீரோடை வாய்க்கால்களிலும், ஈரப்பதம் நிறைந்த பகுதிகளிலும் நிலத்திலும் படர்ந்து காணப்படும். இதன் இலைகளும், மெல்லிய தண்டுப் பகுதியும் உணவில் சேர்க்கப்படுகிறது[1] .

இலக்கியம்[தொகு]

போகர் 7000 சப்த காண்டம் 623 ஆம் பாடல்[2]

ஆமப்பா சிறுகீரை அரைக்கீரையாகும் அதிகமாம் புளியாரை நல்லாரையாகும் போமப்பா
பொன்னி நல்லாங்கன்னியாகும் புளிப்பான நெல்லிக்காடீநு வூற்காயாகும் தேமப்பா
வழுதலங்காடீநு பீர்க்கங்காயாகும் சிறப்பான மூசலாகும் ஊர்க்குருவியாகும் வாமப்பா
மரையாகும் மானுமாகும் வகையாக இப்படிதான் பத்தியமாயுண்ணே

மேற்கோள்கள்[தொகு]

  1. "மூலிகை சமையல் - புளியாரை கீரை". பார்த்த நாள் 20 நவம்பர் 2015.
  2. "போகர் 7000 சப்த காண்டம் 623 ஆம் பாடல்". பார்த்த நாள் 20 நவம்பர் 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளியாரை&oldid=2183398" இருந்து மீள்விக்கப்பட்டது