புளிச்சக்கீரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புளிச்சகீரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புளிச்சகீரை
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Malvales
குடும்பம்: மால்வேசியே
பேரினம்: Hibiscus
இனம்: H. cannabinus
இருசொற் பெயரீடு
Hibiscus cannabinus
L
வேறு பெயர்கள் [1]
  • Abelmoschus congener Walp.
  • Abelmoschus verrucosus Walp.
  • Furcaria cannabina Ulbr.
  • Furcaria cavanillesii Kostel.
  • Hibiscus malangensis Baker f.
  • Hibiscus vanderystii De Wild.
  • Hibiscus vitifolius Mill. no. illeg.

புளிச்சகீரை (அல்லது) புளிச்சைக்கீரை (Kenaf (or) HIBISCUS SURATTENSIS) இது மால்வேசியே[2] குடும்பத்தைச் சார்ந்த செம்பருத்தி இனத்தாவரம் ஆகும். இதிலிருந்து கிடைக்கும் இழை கொண்டு புளிச்சைநார்க் கயிறு திரிக்கப்படுகிறது. பொதுவாக இந்தியப் பகுதிகளில் அதிக அளவு காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Plant List: A Working List of All Plant Species". பார்க்கப்பட்ட நாள் 20 May 2015.
  2. "kenaf." Webster's Third New International Dictionary, Unabridged. Merriam-Webster, 2002. http://unabridged.merriam-webster.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளிச்சக்கீரை&oldid=2191030" இலிருந்து மீள்விக்கப்பட்டது