புல் தண்டு நோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கறும்புப் பயிரில் வரக்கூடிய நோய்களுள் புல் தண்டு நோயும் ஒன்று. இந்த நோய் தாக்கிய செடிகள் வளர்ச்சி குன்றி குட்டையாக மற்றும் அடர்த்தியாகக் காணப்படும். இலைகள் சிறுத்து பசுமை நிறம் இழந்து கனுவிடைப்பகுதி குறைந்து புதர் போன்று தோற்றமளிக்கும்.

  ஆதாரம்:
        தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்
        பதினோறாம் வகுப்பு - வேளாண் செயல்முறை பாடம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புல்_தண்டு_நோய்&oldid=2754715" இருந்து மீள்விக்கப்பட்டது