புல்லம் பயிறு
Jump to navigation
Jump to search
புல்லம் பயிறு | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ஒருவித்திலையி |
தரப்படுத்தப்படாத: | Commelinids |
வரிசை: | Poales |
குடும்பம்: | போவாசியே |
துணைக்குடும்பம்: | பனிகோய்டியே |
பேரினம்: | எச்சினோச்லோவா |
இனம்: | எ. கொலோனா |
இருசொற் பெயரீடு | |
எச்சினோச்லோவா கொலோனா (லி.) லிங்க் | |
வேறு பெயர்கள் | |
|
புல்லம் பயிறு (Echinochloa colona) [1] பயிறு வகையைச் சார்ந்த தாவரம் ஆகும். இதன் கதிரிலிருந்து விதையை எடுத்துப் பயன்படுத்துவார்கள். இது இயற்கையாக சாலையோரங்களிலும், பூங்காக்களிலிலும் வளரும் தன்மைகொண்டது. வெப்ப மண்டல் ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் வட அமெரிக்காவிலும் இது காணப்படுகிறது.[2]
மேற்கோள்[தொகு]
- ↑ Hilu, Khidir W. (1994). "Evidence from RAPD markers in the evolution of Echinochloa millets (Poaceae)". Plant Systematics and Evolution 189 (3): 247–257. doi:10.1007/BF00939730.
- ↑ "Echinochloa colona". Natural Resources Conservation Service PLANTS Database. USDA. 8 April 2013 அன்று பார்க்கப்பட்டது.