புள்ளம்பாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புல்லம்பாடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
புள்ளம்பாடி
புள்ளம்பாடி
இருப்பிடம்: புள்ளம்பாடி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°56′27″N 78°54′41″E / 10.940960°N 78.911490°E / 10.940960; 78.911490ஆள்கூறுகள்: 10°56′27″N 78°54′41″E / 10.940960°N 78.911490°E / 10.940960; 78.911490
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எஸ். சிவராசு, இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை

அடர்த்தி

10,241 (2011)

1,024/km2 (2,652/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 10 சதுர கிலோமீட்டர்கள் (3.9 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/pullambadi

புள்ளம்பாடி (ஆங்கிலம்:Pullampadi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு]

புள்ளம்பாடி பேருராட்சி, லால்குடி - அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 32 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

10 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 21 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி லால்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2628 வீடுகளும், 10,241 மக்கள்தொகையும் கொண்டது.[5]

கோயில்கள்[தொகு]

இவ்வூரின் முக்கிய திருவிழாவான சித்திரை மாதம், ஸ்ரீகுளுந்தாளம்மன் தேர்திருவிழாவும் மற்றும் புனித அன்னாள் தேவாலய தேர்திருவிழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கல்வி[தொகு]

பள்ளிகள்[தொகு]

  • அரசினர் மேல்நிலை பள்ளி
  • T. E. L. C துவக்க பள்ளி
  • R. C நடுநிலை பள்ளி
  • T. E. L. C துவக்க பள்ளி
  • கலைவாணி மெட்ரிக்குலேஷன் பள்ளி
  • பாரி மெட்ரிக்குலேஷன் பள்ளி
  • எஸ். ஆர். மெட்ரிக்குலேஷன் பள்ளி

மருத்துவமனைகள்[தொகு]

  • சகாயமாதா மருத்துவமனை
  • அரசு பொது நல மருத்துவமனை
  • பார்க்கவன் மருத்துவமனை

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. புள்ளம்பாடி பேரூராட்சியின் இணையதளம்
  5. Pullampadi Population Census 2011

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புள்ளம்பாடி&oldid=2742305" இருந்து மீள்விக்கப்பட்டது