உள்ளடக்கத்துக்குச் செல்

புல்பானி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புல்பானி சட்டமன்றத் தொகுதி
ஒடிசாவின் சட்டமன்றம், தொகுதி எண் 84
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்ஒடிசா
பிரிவுதெற்குப் பிரிவு
மாவட்டம்கந்தமாள்
மக்களவைத் தொகுதிகந்தமாள்
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்2,00,205
ஒதுக்கீடு பழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
16th Odisha Legislative Assembly
தற்போதைய உறுப்பினர்
உமா சரண் மல்லிக்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

புல்பானி சட்டமன்றத் தொகுதி (Phulbani Assembly constituency) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கந்தமாள் மாவட்டத்தில் அமைந்துள்ளது. புல்பானி, கந்தமாள் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 ஒடிசா சட்டமன்றத் தேர்தல்:புல்பானி[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க உமா சரண் மல்லிக் 53,900 36.81 %
பிஜத செயசிறீ கன்கர் 51,042 34.85 %
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Phulbani (ST)". chanakyya.com. Retrieved 2026-06-21.
  2. "2024 Phulbani (ST) Assembly Election Results". timesofindia.indiatimes.com. Retrieved 2026-06-27.