புல்பாணி
புல்பாணி | |
---|---|
நகரம் | |
ஜெகந்நாதர் கோயில், புல்பாணி | |
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் புல்பாணி நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 20°28′N 84°14′E / 20.47°N 84.23°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ஒடிசா |
மாவட்டம் | கந்தமாள் மாவட்டம் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | புல்பாணி நகராட்சி |
ஏற்றம் | 485 m (1,591 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 37,371 |
மொழி | |
• அலுவல் மொழி | ஒடியா மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 762 001 & 762002 |
தொலைபேசி குறியீடு | 06842 |
வாகனப் பதிவு | OD-12 |
இணையதளம் | https://kandhamal.odisha.gov.in/ |
புல்பாணி (Phulbani), இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள கந்தமாள் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரானபுவனேசுவரத்திற்கு மேற்கே 206.7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 485 மீட்டர் (1591 அடி) உயரததில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 13 வார்டுகளும், 8,652 குடியிருப்புகளும் கொண்ட புல்பாணி நகரத்தின் மக்கள் தொகை 37,371 ஆகும். அதில் 19,337 ஆண்கள் மற்றும் 18,034 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 933. பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 89% வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 9,157 மற்றும் 4,376 வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 95.31%, இசுலாமியர் 2.04%, கிறித்தவர்கள் 2.09% மற்றும் பிற சமயத்தினர் 0.10% வீதம் உள்ளனர்.[1]
பொருளாதாரம்
[தொகு]பட்டுப் புழு வளர்த்தல் மற்றும் கொய்யாத் தோட்டங்கள் மற்றும் மஞ்சள் வேளாண்மை அதிகம் உள்ளது.
தட்ப வெப்பம்
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், புல்பாணி (1991–2020, extremes 1959–2020) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 34.4 (93.9) |
37.4 (99.3) |
40.4 (104.7) |
44.0 (111.2) |
44.6 (112.3) |
44.0 (111.2) |
42.0 (107.6) |
35.5 (95.9) |
36.5 (97.7) |
35.4 (95.7) |
33.9 (93) |
31.6 (88.9) |
44.6 (112.3) |
உயர் சராசரி °C (°F) | 26.8 (80.2) |
30.5 (86.9) |
34.8 (94.6) |
37.6 (99.7) |
38.4 (101.1) |
33.0 (91.4) |
29.0 (84.2) |
28.2 (82.8) |
29.5 (85.1) |
29.0 (84.2) |
27.0 (80.6) |
25.4 (77.7) |
30.8 (87.4) |
தாழ் சராசரி °C (°F) | 8.9 (48) |
11.6 (52.9) |
14.8 (58.6) |
19.6 (67.3) |
22.4 (72.3) |
22.0 (71.6) |
20.5 (68.9) |
19.9 (67.8) |
19.6 (67.3) |
17.1 (62.8) |
12.6 (54.7) |
8.6 (47.5) |
16.6 (61.9) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -2.3 (27.9) |
0.4 (32.7) |
5.4 (41.7) |
7.7 (45.9) |
9.0 (48.2) |
12.2 (54) |
10.6 (51.1) |
9.5 (49.1) |
7.0 (44.6) |
2.5 (36.5) |
1.2 (34.2) |
-0.6 (30.9) |
−2.3 (27.9) |
மழைப்பொழிவுmm (inches) | 17.0 (0.669) |
14.4 (0.567) |
17.0 (0.669) |
39.4 (1.551) |
59.0 (2.323) |
186.7 (7.35) |
364.9 (14.366) |
330.0 (12.992) |
232.8 (9.165) |
108.1 (4.256) |
12.7 (0.5) |
8.8 (0.346) |
1,390.8 (54.756) |
% ஈரப்பதம் | 64 | 54 | 47 | 42 | 47 | 68 | 85 | 87 | 85 | 80 | 73 | 68 | 67 |
சராசரி மழை நாட்கள் | 1.1 | 1.3 | 1.4 | 2.8 | 3.9 | 9.6 | 14.3 | 14.9 | 12.2 | 5.8 | 1.0 | 0.6 | 68.8 |
ஆதாரம்: India Meteorological Department[2][3][4] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Phulabani Population, Religion, Caste, Working Data Kandhamal, Odisha - Census 2011
- ↑ "Climatological Tables of Observatories in India 1991-2020" (PDF). India Meteorological Department. Retrieved April 8, 2024.
- ↑ "Station: Pulbani Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 623–624. Archived from the original (PDF) on 5 February 2020. Retrieved 10 January 2021.
- ↑ "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M166. Archived from the original (PDF) on 5 February 2020. Retrieved 10 January 2021.