புல்டாணா
புல்டாணா | |
---|---|
அடைபெயர்(கள்): பில்டாணா | |
![]() Buldhana in Maharashtra | |
ஆள்கூறுகள்: 20°31′58″N 76°10′58″E / 20.53278°N 76.18278°E | |
நாடு | ![]() |
மாநிலம் | மகாராட்டிரம் |
பிரதேசம் | விதர்பா |
மாவட்டம் | புல்டாணா மாவட்டம் |
நிறுவிய ஆண்டு | 1893 |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | புல்டானா நகராட்சி மன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 21 km2 (8 sq mi) |
ஏற்றம் | 639 m (2,096 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 67,431 |
• அடர்த்தி | 4,334/km2 (11,230/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 443001 |
வாகனப் பதிவு | MH-28 |
இணையதளம் | buldhana |
புல்டானா (Buldhana) (மராத்தியில் உச்சரிப்பு: ⓘ), இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தில் விதர்பா பிரதேசத்தில் அமைந்த புல்தானா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரம் மும்பைக்கு வடகிழக்கில் 458 கிலோ மீட்டர் தொலைவிலும்; நாக்பூருக்கு தென்மேற்கில்377 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரத்திற்கு மேற்கே 60 கிலோ மீட்டர் தொலைவில் அஜந்தா குகைகள் உள்ளது. இந்நகரம் கடல்மட்டத்திற்கு 639 மீட்டர் உயரத்தில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 27 வார்டுகளும், 14,098 குடியிருப்புகளும் கொண்ட புல்தானா நகரத்தின் மக்கள் தொகை 67,431 ஆகும். அதில் 34,502 ஆண்கள் மற்றும் 32,929 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11.46 % வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 954 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 90.40 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 18.30 % மற்றும் 2.33 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 59.14%, இசுலாமியர் 24.76%, சமணர்கள் 1.52%, பௌத்தர்கள் 13.78%, கிறித்தவர்கள் 0.57%, சீக்கியர்கள் மற்றும் பிற சமயத்தினர் 0.24% வீதம் உள்ளனர்.[1]
போக்குவரத்து
[தொகு]சாலைகள்
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 6 புல்தானா நகரம் வழியாகச் செல்கிறது.
தட்ப வெப்பம்
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், புல்டானா (1991–2020) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 35.8 (96.4) |
37.8 (100) |
41.0 (105.8) |
44.0 (111.2) |
44.2 (111.6) |
42.4 (108.3) |
35.5 (95.9) |
35.0 (95) |
36.0 (96.8) |
35.8 (96.4) |
39.5 (103.1) |
34.0 (93.2) |
44.2 (111.6) |
உயர் சராசரி °C (°F) | 27.9 (82.2) |
30.7 (87.3) |
34.6 (94.3) |
38.1 (100.6) |
39.0 (102.2) |
34.6 (94.3) |
29.3 (84.7) |
27.8 (82) |
29.2 (84.6) |
30.7 (87.3) |
29.6 (85.3) |
28.1 (82.6) |
31.6 (88.9) |
தாழ் சராசரி °C (°F) | 14.6 (58.3) |
17.1 (62.8) |
21.0 (69.8) |
25.2 (77.4) |
26.0 (78.8) |
24.0 (75.2) |
22.2 (72) |
21.4 (70.5) |
21.6 (70.9) |
20.2 (68.4) |
17.4 (63.3) |
14.7 (58.5) |
20.4 (68.7) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 5.0 (41) |
4.4 (39.9) |
11.2 (52.2) |
15.9 (60.6) |
15.1 (59.2) |
17.5 (63.5) |
14.2 (57.6) |
16.4 (61.5) |
15.0 (59) |
13.4 (56.1) |
11.0 (51.8) |
5.9 (42.6) |
4.4 (39.9) |
மழைப்பொழிவுmm (inches) | 5.3 (0.209) |
5.6 (0.22) |
16.3 (0.642) |
3.2 (0.126) |
10.4 (0.409) |
156.5 (6.161) |
210.7 (8.295) |
226.2 (8.906) |
149.3 (5.878) |
67.1 (2.642) |
21.7 (0.854) |
4.9 (0.193) |
877.2 (34.535) |
% ஈரப்பதம் | 38 | 29 | 24 | 22 | 25 | 50 | 71 | 76 | 68 | 53 | 43 | 39 | 45 |
சராசரி மழை நாட்கள் | 0.4 | 0.5 | 0.8 | 0.7 | 0.9 | 7.8 | 12.6 | 12.1 | 7.8 | 3.0 | 1.2 | 0.2 | 48.0 |
ஆதாரம்: India Meteorological Department[2] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Buldana Town Population Census 2011
- ↑ "Climatological Tables of Observatories in India 1991-2020" (PDF). India Meteorological Department. Retrieved April 8, 2024.